செவ்வாய், 15 மார்ச், 2011

என்னாச்சு ஏழாம் அறிவு ? தள்ளிப்போகுது மே, ஜூனுக்கு.......

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
உதயநிதி பெரும் பொருட்ச்செலவில் எடுக்கும் படம்  "ஏழாம்அறிவு" சூர்யா மற்றும்  சுருதி நடிக்க, முருகதாஸ் இயக்குகிறார்... ஹாரிஸ் இசைமைக்கிறார்...

போன வருடம்  தொடங்கியது  படபிடிப்பு, இந்த வருடம் ஏப்ரல்-ல் வெளியாகும் என்று கூறினார்கள், ஆனால் தற்பொழுது அந்த அறிகுறி கூட தெரியவில்லை...


படத்தின் எடிட்டிங் மற்றும் பின்னணி இசை மற்றும் சில கிராபிக்ஸ் வேலைகள் நிலுவையில்  உள்ளன என்று படத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது...

படத்தின் வெளியீடு மே அல்லது ஜூனில் இருக்குமாம்.....

ஆனால் உண்மையில், உலககோப்பை கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் போட்டிகள் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

இருக்காத பின்னே!!!

                           பெரும்  பொருட்ச்செலவு  அல்லவா!..  யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும்!!!.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP