திங்கள், 14 மார்ச், 2011

"மந்திரகார- மங்கத்தா " உச்சகட்டத்தின் உச்சியில்!!!

என்னங்க சொல்றிங்க,  ஆமாங்க....
  
தலயோட 50 வது  படம், பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு  விடம் வந்தது ,  படத்தின் பெயர் "மங்கத்தா" .. தல-யோட 50 வது   படம் , தனி கவனம்  தல -க்கு,  இது மட்டுமா படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள்  நடிக்கிராங்கோ!.... படத்தின் ஹீரோயின் யாரு என்று இதுவரை தெரியவில்லை ,
திரிஷா வா!  இல்ல  ஆண்ட்ரியவா!...இல்ல ரெண்டு "அஜித்"- அ.....

வில்லன் கதாபாத்திரம் - அர்ஜுன் ...


படத்தின் கதை - 
விளையாட்டு பெட்டிங் சம்மந்தமான கதை, ஒரு நாள் நடக்க போகும் விசயத்துக்காக நடக்கும் விளையாட்டு தான் "மங்கத்தா"

வருவோம் விசயத்துக்கு:

                                             ஏறக்குறைய படம் முடிந்துவிட்டது, பின்னணி இசை சேர்க்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது ... இந்நிலையில் படத்தை பார்த்த தயாரிப்பாளர் "தயாநிதி அழகிரி" படத்தை பார்த்து அசந்து போய்ட்ட்டாராம்..
தல நடிப்பு பிரம்மாதம் என்று கமெண்ட் கொடுதிருக்கராம்... 

இது ஒருபுறம் இருக்க  மங்கத்தா- வை  பற்றி சமுக வலை  இணையத்தில், படக்குழுவினர் அனுபவங்களை அப்டேட் செய்து வருகிறர்கள்...
இதை தொடர்ந்து, படத்தின் எதிர்பார்ப்பை    சரிகட்டும்  வகையில் இசை வெளியிட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுருக்கிறார் "தயாநிதி"..
படத்தின் எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்குகிடையே  வெகுவாக எழுந்துள்ளது...

அஜித் - விஜய் சந்திப்பு  படத்துக்கு கூடுதல் விளம்பரம்!!!!

தயாநிதிக்கு தல போட்ட  கண்டிசன் :
                                  இசை வெளியீட்டு விழாவை சிம்பிலா நடத்த தயாநிதியிடம் தல கூறி இருக்கிறார் , தயாநிதி என்ன செய்ய போறாருன்னு தெரியேல !!!

பொறுத்துருந்து பார்போம் !!!!...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP