சனி, 18 ஜூன், 2011

ஆறு மணிநேரத்தில் இணையத்துக்கு வந்த அவன் இவன்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


நேற்றைய தினம் பாலாவின்  இயக்கத்தில் வெளியான அவன் இவன்! ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியானது படமும் பரவா இல்லை தியேட்டர் லே யே பாக்கலாம்னு சொல்றாங்க....






ஆனா, படம் வெளியான ஆறு மணிநேரத்திலே படம் இணையத்துக்கு வந்தது, பிரபல இணையத்தில் வந்ததால் தாராள பதிவிறக்கம் தான் போங்க!....


நேற்றைய அதிக படியான தமிழ் பதிவிறக்கம் அவன் இவன் தான்! ....

1 கருத்து:

  1. நாசாமாப் போச்சு !!! இனிமேல படம் ரீலிஸ் ஆக முன்னாடியே நெட்ல வந்திரும் போல !

    WORD VERIFICATION ஐ நீக்கினால் நிறைய கமெண்ட் வரும்பாஸ் ! எப்படி வசதி ? :)

    பதிலளிநீக்கு

IP