சனி, 18 ஜூன், 2011

ஜெ ஆட்சி எப்புடி?- லயோலா கருத்து கணிப்பு முழு விவரம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

லயோலா கல்லூரி ஆனா வுனா னா, கருத்து கணிப்பு எடுப்பாங்க,  அதுவும் பல நேரத்தில் சரியா தான் இருக்கும் ... 



இப்ப எடுத்த கருத்து கணிப்பு என்னனா,

> ஜெ வின் ஆட்சி எப்புடி ?
> திமுக தோற்க காரணம்?
> புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது?


இதனை கல்லூரியின் பேராசிரியர் ராசநாயகம் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்,

* ஜெ வின் ஆட்சி எப்டி கேட்டதுக்கு நல்லா இருக்கு என்று 59% கூறியுள்ளனர்......

மக்கள் வரவேற்ற அரசின் திட்டங்கள்:
> இலவச அரிசி,
>திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம்,
>முதியோர் உதவி தொகை உயர்த்தியது, 
>மாணவர்களுக்கு இலவச லேப்டாப்,
>கேபிள் அரசுடமை ஆக்குவது ,
>இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது, கச்சதீவை மீட்பது,
>சட்ட மேலவை கலைத்தது....

இந்த திட்டங்களுக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.....

மக்கள் முறைத்த அரசின் செயல்பாடு :

> மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கைவிட்டது,
> வீடு கட்டும் திட்டத்தை கைவிட்டது,
> இலவச தொலைகாட்சி பெட்டியை  பயனாளிக்கு தராமல் இருப்பது....

இந்த அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் குறைவான அதரவு மட்டுமே கிடைத்தது.....

திமுக அணி தோற்க காரணம் :

> திமுக அணியில் இடம்பெற்று இருந்த காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம்,
> மின் வெட்டு ,
>விலைவாசி உயர்வு,
>அதிகரித்த கட்டபஞ்சாயத்து....

புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது:

> விலைவாசி உயர்வை குறைக்கவேண்டும்,
> மின் வெட்டை அடியோடு நீக்க வேண்டும்,
>சுத்தமான குடிநீர் வேண்டும்.....


 

1 கருத்து:

IP