திங்கள், 9 மே, 2011

இலங்கை மீது போர் தொடுக்குமா!... இந்தியா?.....................

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,...

கடந்த வாரம் ஒசாமாவை படுகொலை செய்தது, அமெரிக்கா கூட்டு படையினர்........ 
படுகொலைக்கு காரணம் என்ன? 3500 மக்களை கொன்றுகுவித்தாகவும், இரட்டை கோபுரம்   தரைமட்டம்! என்று காரணம் கூறியுள்ளனர்.....................


அதுக்கு என்ன தண்டனை!... அந்நாட்டின் மீது போர்!.. அவனை சுட்டு வீழ்த்துதல்................


ஆனா இங்க ஒருத்தன், ஒரு லட்சத்திற்கு அதிகமான பேரை கொலை  செய்துருக்கிறான் ... பல கோடி மதிப்புள்ள தமிழ் மக்களின் சொத்துக்களை சூரையாடிருக்கிறான், அது மட்டும் இல்லை பல தமிழ் பெண்களை நிர்வாணமாக கொன்று குவித்துருக்கிறான்.............


இவனுக்கு என்ன தண்டனை!....... கொடுக்க போறாங்க!...............






பாகிஸ்தான் மீது போர் தொடுக்க சொல்லும் பிஜேபி....... இலங்கையின் மீது ஏன் போர் தொடுக்க  கூறவில்லை?.............

இலங்கை மீது போர் தொடுக்குமா?இந்தியா ................ தொடுக்காது ,....

ஏனென்றால் தமிழர்கள் எல்லாம் இழிச்ச வாய்ங்க!............ ம்ம்ம்ம்

இந்த விசயத்தில் உலக நாடுகள் எல்லாம், கொலை கார நாடு இலங்கை என்கிறது.........
ஆனால் இந்தியா  மட்டும்  இன்முகத்தோடு உபசிரிக்கிறது.........

கண்டம் விட்டு கண்டம் உள்ள.. கனடா நாட்டுக்காரன் சொல்றான்...
பக்கத்துவீட்டு காரன் நம்ம வாயே மூடிகிட்டு  நிக்கிறோம்............


என்ன கொடுமை!..........
பாத்திங்களா............... 
இதற்கு காரணம் நம்முடையே இனத்துரோகிகள்............... 


இந்தியா அரசாங்கம்  தமிழகம் என்றாலே சற்று தள்ளிதான் வைத்திருக்கிறது போல !.....................


உணருங்கள் நண்பர்களே!.............................
நாம் அனைவரும் இனத்தால் ஒருவரே!........................



4 கருத்துகள்:

  1. *இலங்கை மீது போர் தொடுக்குமா!... இந்தியா?.............*
    தமிழனை அழிக்க இலங்கையுடன் முனைப்பாக செயல்பட்டதே இந்த ஈன இந்தியாதான் அப்படியிருக்கையில் இந்த தலைப்பை பார்த்தவுடன், செம எரிச்சல்.படித்தவுடன் உனைமை அறிந்தேன்
    நன்றி தலைவா இந்தியா என்னும் கொடுங்கோலனை பற்றி வெளிபடையாக எழுதியுள்ளிர்கள்,வாழ்த்துக்கள்! தமிழனையும், தமிழையும் இந்தியா என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்பதற்கு பல சான்று உண்டு தமிழனை மட்டும் அல்ல, மாவோயிசுட்டு, காடு வேட்டை, காசுமீர் ஆதிக்கம் என எங்கும் மக்களை ஒடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மக்களின் வரிபணங்களை கொண்டு தமிழர்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அரசுக்கு விரயம் செய்கிறதே இந்த ஈன இந்திய அரசு இதற்கு யார் தண்டனை வழங்குவார்கள், தமிழர்களின் வரிபணம் எல்லாம் இந்தி மொழி வளர்ச்சிக்கு செலவிடபடுகிறதே எவ்வளவு பெரிய அயோக்கியதனம், தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொத்து கொத்துகாக கொல்லபட்டபோதும் அதை சிறிதும் சட்டை செய்யாமல் இருக்கும் இந்திய அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்,இதுமேல் யார் போர் தொடுப்பார்கள், நம்மிடம் இருந்த சோழன், பாண்டியன், சேரன் போன்ற மன்னர்களை இழந்து நல்ல தமிழின தலைவன் இல்லாமல் அனாதையாக இன்று தமிழ்நாடு கண்ட கண்ட தில்லி நாய்களிடம் உதவி கேட்டு கைகட்டி, வாய்கட்டி நிற்க வேண்டிய பரிதாபநிலை. இந்தியா என் தாய் நாடு என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை, நடுவன அரசியல்வாதிகள் செய்யும் தவறால் இந்தியாவை குறைசொல்வது எப்படி முறையாகும் என சில பேர் சொம்பு பிடிக்கலாம், இந்தியா என்பது ஆணோ பெண்ணோ அல்ல அதுபல இனங்களால் ஆனது அது வடநாட்டவர்களின் இனத்தையும், மொழியையும் மட்டுமே பாதுகாக்க உதவும் என்றால் இந்தியா என்ற கூட்டாட்சி நமக்கு தேவையில்லை, கூட்டாட்சியில் இருந்து விலகி தனிநாடு அமைப்போம்

    பதிலளிநீக்கு
  3. கன்னடகாரன் தண்ணிர் தரமறுத்தாலும், கன்னடகாரன் தமிழனை அடித்தாலும், மலையாளத்தான் தண்ணிர் தரமறுத்தாலும்(ஆனா தமிழகத்தில் மலையாளத்தானுங்க அடுமனை/பேக்கிரி,தேநீர் கடை, உணவுவகங்கள்/ஒட்டல்கள்,ஜோஸ் ஆலுக்காஸ், ஜாய் ஆலுக்காஸ், பீமா, மலபார் நகைகடைகள் கட்டி தமிழனின் பணத்தை ஏப்பம் விடலாம்)தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நாயை சுடுற மாதிரி சுட்டு கொன்றாலும்,நம் தமிழின மக்களை இலங்கை அரசு கொத்து கொத்தாக குவித்தபோதும்,அதற்கு இந்தியா பொருள் உதவி, ஆயுத உதவி செய்தாலும் நாம் அதை எல்லாம் மறந்து இந்தியர்களாய் இருக்க வேண்டும் ஆக என்ன ஒரு இறையாண்மை, என்ன ஒரு ஒற்றுமை, இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்ட தமிழன் சாகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அனைத்து நடுவண/மைய்ய அரசு தேர்வுகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே உள்ளது(இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம், தமிழர்களை எவ்வளவு பெரிய மடையர்கள் என்று நிலைந்திருப்பார்கள்), இந்தி மக்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் ஆனால் தமிழன் இந்தியாவில் பிறந்ததற்கு தண்டனை, இதனால் தமிழ் மக்களின் மனதில் தமிழில் படித்தால் வேலை கிடைக்காது போன்ற மனநிலையை உண்டாக்கி இந்தியை தேவையான மொழியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழர்கள் என்ன அனாதைகளா இல்ல பிழப்பு தேடி இந்தியா வந்தவர்களா.
    இப்படி அடுக்கிகொண்டே போகலாம்,
    நேரபற்றா குறையால் இத்துடன் முடித்துகொள்கிறேன்;
    (i'm running out of time, let me continue in some other session)

    பதிலளிநீக்கு

IP