திங்கள், 28 பிப்ரவரி, 2011

புதிய மற்றும் பழைய, தமிழ் படங்களை பதிவிறக்க!....

புதிய மற்றும் பழைய தமிழ் படங்களை பதிவிறக்க வேண்டுமா ?...


கணினி - இணையதள முகவரிகள் இதோ:


                                       www.uyirvani.com 
                                      www.tamilmovietracker.com 
                                     www.tamiltorrents.com   

இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையில்- படங்களை பார்க்க :


                                         www.oruwebsite.com 
                                         www.tamilpeek.com 
                                         www.focustamil.com 

மொபைல் போனில் படங்களை தரவிறக்க :

                                     www.tamilmini.net 
                                    www.tamilanda.com 
                                   www.tamilcini.in 
                                   www.mobilemovies.net

தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் -பார்க்க பதிவிறக்க :

                                    www.techsathish.net 
                                      www.tamilrain.com 
                                    www.tamilmaalai.com            
                                              

                                       

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சூடு பிடித்தது - தமிழக அரசியல்......

ஆமாங்க,
கட்சிகள் தீவிரமா அரசியல்-லே குதிச்ட்டாங்க....

இப்போதைய நிலவரப்படி பாத்தா:
                             
                   " முந்தும் அதிமுக "
                   " முக்கும் திமுக"

பஸ்ட் அதிமுக -வ பத்தி சொல்றேன் ...

                           4  வருசமா தூங்கிகிடந்த நம்ம "அம்மா"(ஜெய) , இப்ப முழிச்டாங்க, அது மட்டும் இல்லே இந்த ரேஸ்-லே யும் அவுங்க தான் முதல்ல இருக்காங்க ... 
தேமுதிக -ஓட  தொகுதி பங்கீடு ஏற குறைய  முடிஞ்சுருச்சு ....
கேப்டன் ஓகே சொன்னதாக தகவல் கிடைச்சிருச்சு...
அதுனால நம்ம மேடம் ... கொஞ்சம் ப்ரீ தான் ...
மத்த காட்சிகளு கிட்டே ஏற குறைய பேரம் முடிச்சாச்சு ... 


தேர்தலுக்கு தயார் - ஆகிவிட்டது அதிமுக கூட்டணி !!!.....

இப்ப வாறேன்  திமுக  விசயத்துக்கு :
                        

                            பாமக -க்கு மட்டும் முடிச்சாச்சு  தொகுதி பங்கீடு....
மத்தவங்க- லோட, மல்லுகட்டுது திமுக ..... 
காங்கிரஸ் கேக்குது  எம்பது (80)...
கொடுக்க இருப்பது ஐம்பது (50 )....
என்ன செய்ய ....
கலைஞர் அமைதி காப்பது ( புலி பதுங்குவது பாயத்தானே )... சந்தேகமாக உள்ளது ....
ஏன் அமைதியா இருக்காரு ?
                    உடன்பிறப்புகள் கொடுத்த ஊக்கம் தான்!... 
என்ன சொல்ர... ஆமாங்க, உடன்பிறப்புகள் சிலர் கலைஞர் -ஐ சந்திச்சு, காங்கிரஸ் நம்ம- லோட வேணாம் , அவுங்களுக்கு மக்கள் -ட்ட  செல்வாக்கு இல்ல... போன தடவையோட கம்மி-யா தொகுதி ஒதுக்கணும்னு சொல்லிருக்காங்க .. 
அப்படி அவுங்க ஒத்துவரலேன்னா நம்ம கூட்டணிக்கு அவுங்க வேணாம் ....
உடன்பிறப்புகளின் ஊகத்தினால தலைவர் ரொம்ப சிந்தனைல இருக்காரு!.....இதுனால திமுக,  பின்தங்கியே இருக்கு......

பாப்போம் நல்லது நடந்த சரி!!!!..

புதன், 23 பிப்ரவரி, 2011

சட்ட மன்றத்தேர்தல் - தொகுதி பங்கீடு!!.. அரசியல் கட்சிகளின் அதிரடி!!!

வந்தாச்சு சட்டமன்றத்தேர்தல், அரசியல் கட்சிகள் அதிரடிக்கு தயாராகியுள்ளனர்.....

எப்ப தேர்தல் ?.. சொல்லுங்கே .... 

இந்தா சொல்றேன் வர்ர மே மாசம்   5 ,6 , 7  இந்த மூனு தேதிக்குள்ள இருக்குமா... பா!.. இன்னும் ரெண்டு நாள்லே சொல்லிற்வாங்கலாம்.....
நம்ம விசயத்துக்கு வருவோம்:

                                             தேர்தலுக்கு நம்ம அரசியல் கட்சிகள் எல்லாம் தயாரகிட்டங்க   பா!... தொகுதி பங்கீடு எல்லாம் ஏறே குறையே முடியபோகுது ...
திமுக கூட்டணி லே :
              திமுக  + காங்கிரஸ்  + வீ .சி + மூ.லீக் + புரட்சி பரதம் + கொசுறுகள் ....
அதிமுக கூட்டணி லே :

                    அதிமுக + தேமுதிக +மதிமுக + ரெண்டு இடது சாரிகள்+ மமக+   பு . தமிழகம் + கொசுறுகள் ....

மூநாவது  அணி :
                          யாருமே இல்லே ... மத்த அனைவரும் தனி ஆட்கள் தான்...


தற்போதய நிலவரம் :

திமுக கூட்டணி லே  காங்கிரஸ் ஓட முட்டலும் மோதலுமா இருக்கு ...
 70 - 80 சீட் வேணுமா .. அப்பறம் ஆட்சி லே பங்கு வேணுமா ...
இருக்காத பின்னே!!!

கலைஞர் ரொம்ப காண்டு ஆயிட்டாராம்......

அடுத்து  அதிமுக கூட்டணிக்கு வருவோம் :
   இவுங்கே கிட்ட ரெண்டு கட்சி முட்டலும் மோதலுமா இருக்கு... யாரு யாருப்பா ... தேமுதிகவும், மதிமுகவும் தான் அதிக சீட் கேக்குற நாலே 

 அம்மா!!! ரொம்ப அப்செட்!!! ஆம் ....

இப்பே அதிமுக -க்கு, சில நடிகர்களும் & தயாரிப்பாளர்களும் வர போறாங்களாம் ... எல்லாத்தையும் அவுங்க வச்சுகிட்டா .. அதுனால தான் !

இப்போதைக்கு இது போதும், மத்ததே அப்பரம் சொல்ரேன்!!!...

பாக்கலாம்!!!....

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

வீடியோ காட்சிகளை பார்க்க & பதிவிறக்க:


இணையத்தில் வீடியோ காட்சிகளை பார்க்க மற்றும்  பதிவிறக்க செய்ய வேண்டுமா?....

வீடியோ பதிவுகளை பார்க்க தலைச்சிறந்த இணையதள முகவரிகள் இதோ 
உங்களுக்காக:


                                   www.youtube.com 
                                   www.metacafe.com 
                                   www.break.com 
                                   www.googlevideo.com 
                                   www.dailymotion.com 
                                   www.yahoovideo.com 
                                   www.revver.com 

உங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவுகளை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா :

இதோ:  
                                 
                www.mobetube.info

மேர்க்க்கண்ட இணையதள முகவரிகளை பயன்படுத்தி வீடியோ  பதிவுகளை பார்க்கவும், பதிவு செய்யவும் முடியும்.........  

சனி, 19 பிப்ரவரி, 2011

பிரபாகரனின் அம்மா மரணம்!.!.!.!.


பிரபாகரனின் தாயார் மரணம்:

 தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிகமன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
இதனால், பார்வதி அம்மாள்,  அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டு யாழ்.வல்வெட்டித்துறை மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு சற்று உடல் நலம் தேறிய அவர் கடந்த சில வாரங்களாக சுய நினைவை இழந்து அவதியுற்றார்.
இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று காலை மணி 06.20க்கு வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இயற்கை எய்தியுள்ளார்.
ஈழத்தாய் பார்வதி அம்மாளின் பூதவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் தமிழீழ மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 
நன்றி: தமிழ் ஈழம் - செய்திகள் .....

மீண்டும் மிரட்டும் மின்வெட்டு!!!....


தமிழகத்தில் தற்பொழுது மின்வெட்டு வழமையாகியுள்ளது, ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று....
சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் இரண்டு மணிநேரமாக இருந்த மின்வெட்டு, கடந்த இரு நாட்களாக மூன்று முதல் நான்கு மணிநேரமாக  உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்....
மின்வெட்டு தொடரும் ஆனால், திமுக-வின் வெற்றி எட்டா "கனி" ஆகிவிடும்...
   
   அய்யா மின்வெட்டு வீராசாமி அவர்களுக்கு வேண்டுகோள் :

  
       வெளி மாநிலத்துக்கு மின்சாரத்தை விற்பதை தவிர்த்து!
        தன்னிறைவு பெற்ற பிறகு மின்சாரத்தை விற்றால் நல்லா இருக்கும்!

          தொழிற்சாலைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும் !....  

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

பில்லா-2 ....விலகிய விஷ்ணுவர்தன் !!!.....


அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கிற  திரைப்படம்... பில்லா-2 !!! ,
 பில்லா-வின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் இணையும் படம் பில்லா-2 என கூறப்பட்டு இருந்தது, ஆனால் திடிர் என்று விஷ்ணுவர்தன் விலகி இருப்பது, அஜித் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது ....

இது பற்றி விஷ்ணுவர்தனிடம் கேட்டபொழுது:
                           
                               நான் தெலுங்கில், பவன் கல்யாணுடன் படம் பன்னுவதால் ஏற்படும் கால தமாதத்தால் விலகினேன் தவிர, வேறு எந்த கருத்து வேறுபாடும், எங்களுக்குள் இல்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.....

இப்பொழுது பில்லா-2 வை இயக்க இருப்பது.....
                 
                 சக்ரி டோலேடி ( உன்னைப்போல் ஒருவன்) இயக்குனர் .....

         
  

புதன், 16 பிப்ரவரி, 2011

ரஜினியின் ராணாவின் ரகசியம்!..

எந்திரனின் இமாலய வெற்றிக்கு பிறகு,   ரஜினியின் சுல்தான் தி வாரியார் கைவிடப்பட்ட நிலையில், ரஜினி நடிக்கும் புதிய திரைப்படம் " ராணா" கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார், ஜெமினி பிலிம் சர்கியூட் மற்றும் ரஜினி மகள் சௌந்தர்யா இணைந்து பெரும் பொருட்ச்செலவில் தயாரிகின்றனர்.... படத்தில் இரு கதாநாயகிகள், ஒன்னு தீபிகா படுகோன், மற்றொரு கதாநாயகிக்கு பேச்சு நடக்கிறது..( பட்டியலில் அசின்,அனுஷ்கா& திரிஷா) உள்ளனர்.....இசை -                இசைப்புயல்
பாடல்கள் -      கவிபேரரசு 
ஒளிப்பதிவு-    ஏகாம்பரம்
எந்திரன் படத்தில் பணியாற்றிய சில தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்ற உள்ளனர் ...

மற்ற நிபுணர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர் ...
ஏப்ரல்-ல் படபிடிப்பு ஆரம்பம்.... தேர்தல் வருவதால் வெளிநாட்டில் படபிடிப்பை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளார்..
அடுத்த ஆண்டு திரைப்படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது ......

   

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அதிமுக - வில் விஜய்!...

நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன், அரசியல் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னார்
தற்பொழுது அரசியலில் குதித்து விட்டார் ....
வேலாயுதம் படத்தின் பட பிடிப்பு பொள்ளாச்சி-யில் நடந்து வருகிறது, இதை தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்து இருக்கிற "காவலன்" திரைப்படம் ஓடும் திரைஅரங்குக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றினார், அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கபட்டது...
அதிமுக முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு விஜய்க்கு பொன்னாடை அணிவித்தனர், விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றார் உடன் அதிமுக நிர்வாகிகளும் சென்றனர்...
இதிலிருந்து விஜய் அதிமுக-வில் இணைவது உறுதியாகியுள்ளது.......
இனி ஒரே மேடை தான்!
     

யார் இந்த சவுக்கு?.....

சவுக்கு என்றால் என்ன?..
சவுக்கு என்பது ஒரு தமிழ் வலைப்பக்கம், கடந்த ஆண்டு அதிக பார்வையாளர்களால் பார்க்க பட்ட ஒரே தமிழ் வலைப்பக்கம் சவுக்கு தான்....
சவுக்கு -ல என்ன ஸ்பெஷல்?  அப்டி கேளுங்கே அரசின் தவறுகளை சுட்டி காட்டி வரும் ஒரே தமிழ் வலைப்பக்கம்... இது தமிழ்நாட்டின் " WIKILEAKS " என்றே கூறலாம்... மேட்டர் எல்லாம் அப்டி...
 பழிவாங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டு, இன்றும் பழிவாங்கி கொண்டிருக்கிறது, ஜாபர் செட் -யும், கலைஞர் குடும்பத்தையும்.....
அரசின் தவறுகளை சுட்டி கட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இணையதளம், தனி மனிதனையும் & குடும்பத்தையும் பற்றி அவதுறுகளை பரப்புவது தவறே!...
அந்த இனையதளம் இது தாங்கே:
www.savukku.net 

இவர் தாங்கே அந்த சவுக்கு சங்கர்:
   இவர் சசிகலாவின் உறவினர்!....... 

வியக்க வைத்த"மங்காத்தா" ..


அஜித்தின் 50 -வது படம் "மங்காத்தா" .. இயக்குவது வெங்கட் பிரபு, மின்னல் வேகத்தில் படபிடிப்பு நடைபெற்றுவருகிறது , 50 -வது படம் என்பதாலோ அஜித்தின் அக்கறை அதிகம் இந்த படத்திற்கு, அதேபோல் வெங்கட்பிரபுவும் "தல" படம் என்பதால் தனி கவனம் "தலைக்கு "...  எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இல்லாத அளவுக்கு facebook update & twitter twitt அதிகம், எதிர்பார்பும் கூடியுள்ளது..

இப்போது அஜித் ரசிகர்களால் உருவாக்க பட்ட trailer -வும்... எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது இதோ உங்களுக்காக :

உச்சகட்டம் ... உற்சாகம் ... உலககோப்பை.....


உலகிலேயே, மக்கள் பார்க்க கூடியே இரண்டாவது விளையாட்டுபோட்டி கிரிக்கெட், அனைவரும் அறிந்ததே... ஓரிரு நாளில் தொடங்க இருக்கிறது உலககோப்பை கிரிக்கெட் போட்டி அதுவும் இந்தியாவில் சொல்லவாவேண்டும் எதிர்பார்பிர்க்கு... கலை கட்ட தொடங்கியது டிக்கெட் விற்பனையும், பெட்டிங்கும்....
பண மழையில் நனைய இருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியமும் , உலக கிரிக்கெட் வாரியமும் ....
இந்த முறையாவது, உலககோப்பையை இந்தியா வெல்லும் என நம்பிக்கை உச்சத்தில் உள்ளது. ஆதலால் விளம்பரத்துக்கும் , பெட்டிங்குக்கும் ஏக மோக வரவேற்ப்பு தான்....

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததால் புது பலத்துடன் களம் இறங்க உள்ளது...
இந்தியா உலககோப்பையை வெல்லும், என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள், அதுவும் இந்தியாவில் நடப்பதால் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ...

பொறுத்து இருந்ந்து பாப்போம் !

கோப்பையை வெல்லுமா என்று! 
    

நடிகர்களை நம்பாதிங்கே!..

நடிக்க வருகிறார்கள்!.... நாடலா நினைக்கிறார்கள்!.... 
ஒரு படம் நடித்து விட்டாலே வருகிறது முதல்வர் ஆசை போல! 
படத்தில் நல்லவர்கள் போல் இருந்து உண்மையில் நயவஞ்சகர்களாக இருக்கிறார்கள், வருவோம் விசயத்துக்கு இப்பே நம்ம ஊருலே அரசியல் கட்சி நிமிசத்திற்கு ஒன்னு உருவாகுது , அதிலே பாதி நடிகர்கள் இன்னொரு பாதி சாதி கட்சி, மக்களை பிரித்து பகை உணர்வை தூண்டுகிறார்கள் ..... 
முதலில் வருவோம் நடிகர் விச(ஜ)ய்.. அப்பாவின் வழிகாட்டுதலோடு வந்தார்.. சினிமா துறைக்கு .. தி மு க மற்றும் சன் டிவி - யின் உதவியுடன் உயர்ந்தார்.. அவருக்கும் வந்தது அரசியல் ஆசை, காங்கிரஸ் -ல் சேர முன்வந்தார், ஓப்பந்தம் ஓட்டை ஆகிவிட்டதால், ஓடிவிட்டார். ( நம்முடையே மீனவர்களையும் , சகோதரர்களையும் அழிக்க ஆயுதம் வழங்கியது தான் இந்த காங்கிரஸ் )  காலம் கனிந்தது .........


புகைச்சலுக்கு உள்ளாக்க பட்டார்... இப்போது மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கே உள்ளார்... காங்கிரஸ் க்கு எதிராகவே களம் இறங்க உள்ளார் ! 
இவரின் சுய நலத்துக்காக நாம் இவர் பின்னல் போக முடியுமா !?...
 இவரை போல் இன்னும் பலர் உள்ளனர் .. அவர்களில் முக்கியமனவர்களில் சிலர்..

* விஜயகாந்த் 
* சீமான் 
* கார்த்திக்
* சரத்குமார் 
* கருணாஸ் ...
* கொசுறுகள் ..... வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஹோஸ்னி முபாரக் ... கோ.. கோ.. கோ...

இசுலாமிய நாடுகளில் ஒன்று எகிப்து தேசம்..... எகிப்து என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பிரமிட்கள் தான்.... ஆனா இப்பே மக்கள் கிளர்ச்சி உண்டாகியுள்ளது காரணம்.. 32 ஆண்டுகள் ஆட்சி செய்த மாபெரும் ஏகாதிபத்தியத்தின் கைக்குலி பிஸ்வனி (ஹோஸ்னி முபாரக் )... நாட்டின் எந்த முன்னேற்றம் கிடையாது வறுமை, வேலையில்லா திண்ட்டாடம் தலைவிரித்து ஆடியது.... மக்கள் பொருத்தது போதும் என்று எழுந்தார்கள்(பொறுமை காக்க அவர்கள் என்ன இந்தியர்களா ).... ஒன்று கூடி நின்றார்கள்... ஒற்றுமையுடன் வென்றார்கள் ....
விரட்டி அடித்தனர் அந்தே பிஸ்வனி -யை .....
" மக்கள் சக்தி வென்றது "
பாஸ் என்ன விரட்டிடாங்க... என்ன எப்படியாவது காப்பாத்துங்கே  ... அட போடா என்னையே எப்ப கிளப்பு வாங்கனு தெரியலே... நான் வேனா ஒரு  ஐடியா சொல்லவா ... சொல்லுங்கே பாஸ் .....
நன்றி பாஸ் !.....
எப்டி இருந்த நான் !
இப்டி ஆயிட்டேன்! 

நட்பு!.....

உரிமை கொள்ள உறவுகள் இருந்தாலும்!...
உள்ளதை புரிந்து கொள்ள ஒரு உறவு போதும்.....பேச முடியாது!...

பேச முடியாது என்று சொல்லாதே!...
அப்படி சொல்வதற்கும் வாயை!
திறந்து தான் ஆக வேண்டும்.....ரசித்தேன் நான்! ......

ஜோசியத்தில் 
நம்பிக்கை 
இல்லை எனக்கு!...

ஆனாலும்  
பார்த்தேன்!...

அந்த கிளியின் 
5 நிமிட 
விடுதலைக்காக......