வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஹோஸ்னி முபாரக் ... கோ.. கோ.. கோ...

இசுலாமிய நாடுகளில் ஒன்று எகிப்து தேசம்..... எகிப்து என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பிரமிட்கள் தான்.... ஆனா இப்பே மக்கள் கிளர்ச்சி உண்டாகியுள்ளது காரணம்.. 32 ஆண்டுகள் ஆட்சி செய்த மாபெரும் ஏகாதிபத்தியத்தின் கைக்குலி பிஸ்வனி (ஹோஸ்னி முபாரக் )... நாட்டின் எந்த முன்னேற்றம் கிடையாது வறுமை, வேலையில்லா திண்ட்டாடம் தலைவிரித்து ஆடியது.... மக்கள் பொருத்தது போதும் என்று எழுந்தார்கள்(பொறுமை காக்க அவர்கள் என்ன இந்தியர்களா ).... ஒன்று கூடி நின்றார்கள்... ஒற்றுமையுடன் வென்றார்கள் ....
விரட்டி அடித்தனர் அந்தே பிஸ்வனி -யை .....
" மக்கள் சக்தி வென்றது "
பாஸ் என்ன விரட்டிடாங்க... என்ன எப்படியாவது காப்பாத்துங்கே  ... அட போடா என்னையே எப்ப கிளப்பு வாங்கனு தெரியலே... நான் வேனா ஒரு  ஐடியா சொல்லவா ... சொல்லுங்கே பாஸ் .....
நன்றி பாஸ் !.....
எப்டி இருந்த நான் !
இப்டி ஆயிட்டேன்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP