செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

யார் இந்த சவுக்கு?.....

சவுக்கு என்றால் என்ன?..
சவுக்கு என்பது ஒரு தமிழ் வலைப்பக்கம், கடந்த ஆண்டு அதிக பார்வையாளர்களால் பார்க்க பட்ட ஒரே தமிழ் வலைப்பக்கம் சவுக்கு தான்....
சவுக்கு -ல என்ன ஸ்பெஷல்?  அப்டி கேளுங்கே அரசின் தவறுகளை சுட்டி காட்டி வரும் ஒரே தமிழ் வலைப்பக்கம்... இது தமிழ்நாட்டின் " WIKILEAKS " என்றே கூறலாம்... மேட்டர் எல்லாம் அப்டி...
 பழிவாங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டு, இன்றும் பழிவாங்கி கொண்டிருக்கிறது, ஜாபர் செட் -யும், கலைஞர் குடும்பத்தையும்.....
அரசின் தவறுகளை சுட்டி கட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இணையதளம், தனி மனிதனையும் & குடும்பத்தையும் பற்றி அவதுறுகளை பரப்புவது தவறே!...
அந்த இனையதளம் இது தாங்கே:
www.savukku.net 

இவர் தாங்கே அந்த சவுக்கு சங்கர்:
   இவர் சசிகலாவின் உறவினர்!....... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP