சனி, 21 ஜனவரி, 2012

கமல், விஜய் , சூர்யா வை பின்னுக்கு தள்ளியே அஜித்! இரண்டாவது இடத்தையும் பிடித்தார்

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கோடம்பாக்கம் முழுவதும் இதே பேச்சு, பில்லா-2 - ன் வெளிநாட்டு உரிமை 5 .30  கோடிக்கு விற்பனை!  வாயை பொளந்த கோலிவுட் கோமாளிகள்,இது வரைக்கும், கமலின் மன்மதன் அம்பு, விஜயின் நண்பன் , சூர்யாவின் 7 - ம் அறிவு ஐந்து கோடிக்கு விற்பனையானது ...சமிபத்தில் அஜித் நடித்து வெளியான " மங்காத்தா" படம் வெளிநாட்டு உரிமை 3.75 கோடிக்கு விற்பனையாகி, 9 கோடி வரை வசூலை அள்ளியது குறிப்பிடதக்கது... 

இதுநாள் வரைக்கும் ரஜினி படம் தான் முதலில் ஐந்து கோடியை தாண்டி விற்பனையாகியுள்ளது, எந்திரன் படம் 15  கோடிக்கு விற்பனையானது 
குறிப்பிட தக்கது ....அஜித் இரண்டாவது இடத்தை பிடித்து, மற்ற மூவரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்...

அதே போல உள்நாட்டு உரிமைக்கான போட்டிகள் அதிகரித்துள்ளன, 

தொலைக்காட்சி உரிமையை வாங்குவதற்கு மும்முனை போட்டி நடந்து வருகிறது..


1 கருத்து:

  1. நண்பர் விஜயன் துரைராஜ் மூலமாக தங்களின் தளம் வந்தேன். நல்ல செய்திகளை அருமையாக அளித்துள்ளீர்கள்! சில செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது! தங்களது தளத்தை திரட்டிகளில் இணைப்பதின் மூலம் அதிக வாசகர்களை பெறமுடியும்! விருப்பமிருந்தால் செய்யலாம். பதிவுகள் அருமை. தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு