ஞாயிறு, 15 ஜனவரி, 2012

புதிய தலைமுறையின் ஏமாற்று வேலை அம்பலம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


என்னடா இவன் இப்புடி சொல்றான்னு நினைக்காதிங்க, 


புதிய தலைமுறைன்னு ஒரு டிவி இருக்குன்னு தெரியும்ல, அது யாரோடதுன்னு தெரியுமா....


SRM  குழுமத்தின் தலைவரான பாரிவேந்தர் என்று அழைக்கப்படும் பச்சைமுத்து, 


ஊழல் எதிரானவர்கள் என்று தன்னை ஓங்கி ஒலித்து கொண்டிருக்கும் அந்த டிவி தான்...


இள வட்டங்களை, இழுத்து போட்டு டிவி நடத்தி கொண்டிருக்கும் அந்த டிவி....


இந்திய பிரபலமான " ஆங்கில செய்தி சேனல்-  ndtv   " அப்பிடியே காப்பி செய்து, தமிழ்ல ஒளிபரப்பி கொண்டிருக்கிறது,


அந்த டிவி நிறுவனர் பச்சைமுத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருடத்திற்க்கு 300  கோடிகளுக்கு மேல் நன்கொடையாக பெறப்படுகிரதாம், 


இதை பற்றி மேலும் அறியே: கீழ கிளிக் செய்யவும்: http://jmdtamil.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF   


பாருங்க ஊருக்கெல்லாம் உபதேசம் செய்றாங்க, இவிங்க செய்றத பாருங்க.....

2 கருத்துகள்:

  1. அணு உலைக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்கள் வெளியிடும் பச்சைமுத்துவின் தமிழின துரோகத்தை தமிழர்கள் உணர்ந்து அந்த தொ.கா.வையும் & அதன் பத்திரிக்கையையும் மக்கள் புறந்தள்ளவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. சரியாக சொன்னிங்க நண்பரே,
    இவுங்க முதல்ல திருந்தட்டும்,
    பிறகு திருத்தட்டும்..

    பதிலளிநீக்கு