சனி, 14 ஜனவரி, 2012

நாசுக்கா நண்பனை நசுக்கியே சன்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


"நண்பன்" இந்தி ( 3 இடியேட்ஸ்) ரீ மேக், எல்லாத்துக்கும் தெரிந்ததே, அது இல்ல நம்ம மேட்டர்!... 


கடந்த வார வரைக்கும் நண்பன் படத்தை சன் பிக்ச்சர்ஸ் தான் வெளியிடுவதா இருந்துச்சு, திடிர்னு படத்தை தயாரிச்ச ஜெமினி பிலிமே வெளியிட்டது....


நண்பர் விசய், ஆளும் தரப்புக்கு விசுவாசமாக இருப்பது எதிர் ( திமுக ) தரப்புக்கு புகைச்சலாகவே இருந்து வந்தது... 
இதுனால நம்ம எதிரியே நாமே வளத்து உட்றது நல்லது இல்லே -னு 
சூரிய தரப்பு கடுமையானா அட்வைஸ் சொல்லி இருக்காங்க!


இதுனால "டிவி " தரப்பு படத்தை பப்ளிஷ் பண்றதை குறைசிடுச்சு !


படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ....


இன்னொரு செய்தியும் சொல்றேன், காவலன் படத்தை பொங்கல் அன்று ஒளி பரப்ப இருந்தது டிவி தரப்பு , இதையும் மாற்றி வேறு நாளைக்கு படத்தை ஒளி பரப்ப இருக்கிறது.....   

1 கருத்து: