செவ்வாய், 15 மார்ச், 2011

காங்கிரஸ்-க்கு 5 தொகுதி ஒதுக்கியே மர்மம்!!! என்ன?

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

                   தொகுதி பங்கீட்டில் இழுபறி ( அழுது புரண்டு ) ஒரு வழியாக முடிந்து, தொகுதிகளின் பட்டியலை அறிவித்தது திமுக தான். அதிமுக இன்னும் தொகுதி பங்கீடு கூட முடியேல...
கலைஞர் முயல் வேகத்தில் வந்தாலும், முதலில் வந்தவர் அவர் தானே!!!...

மேட்டர் -க்கு வருவோம் :

                                           திமுக - வின் கோட்டை சென்னை என்று சொல்வார்கள், அனா அந்த
 கோட்டையை  தூக்கி காங்கிரஸ்-சிடம் கொடுக்க காரணம்...

போன தேர்தலிலே தென்சென்னையை கோட்டைவிட்டது திமுக,  அப்போதே திமுகவின் கோட்டை ஓட்டை ஆகிவிட்டது...

"ஸ்பெக்ட்ரம்" "பெர கேட்டாலே  சும்மா அதிருதா" 

திமுக வே ஆடிபோயருச்சு...

நம்ம கலைஞரே சென்னை வேணாம்! திருவாரூர் போறேன் சொல்றாரு!!....

அந்த அளவுக்கு "ஸ்பெக்ட்ரம் சூறாவளி" திமுகவை நடுங்க வைத்திருக்கிறது....

ஏனா சென்னை - லே, படிச்சவுங்க அதிகம்,  இருக்காத பின்னே "சிங்கரா சென்னை" அல்லவா...

விலைவாசி உயர்வும் விண்ணை முட்டுதுல !!!

கிராமத்து காரனே ஏமாத்திரலாம்!!! படிச்சவன ஏமாத்த முடியாதுல !!...

அதுனால நைசா, சென்னையே கலட்டி விட்டுடாங்க....




எப்புடி ஏன் ராச தந்திரம்

பாப்போம் என்ன நடக்குதுன்னு !!!...

என்னோட கோஷ்டிக்கு 10  சீட் வேணும்?


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP