புதன், 16 மார்ச், 2011

ஜெ-வின் கோப பார்வையில் விஜய்!!!!!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
இருக்காத பின்னே!!!..

விஜயை அடுத்த CM -னு சொன்னா, ஆமாங்க சட்டப்படி குற்றம் படத்தின் பாடல் வெள்யீட்டு விழாவில் எல்லாரும் விஜய் அரசியலுக்கு வரணும், அப்புடி இப்புடி புகழ்த்துட்டங்க, அது மட்டுமா , இது இசை வெளியீட்டு விழாவா, விஜய் கட்சி-யின் அரசியல் பொது கூட்டமா என்று தெரியவில்லை....

விழாவில் பேசிய சத்யராஜ் :
                                         
                                   கொஞ்சம் கூடுதலா, விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர், அடுத்த முதல்வர் -னு போலந்து தள்ளிட்டார் ...

இதனால் ஜெ, விஜய் மீது கோபத்தில் உள்ளார்!!!....


விஜயின் கட்சிக்கு சீட் கொடுக்கணுமான்னு யோசனையில் உள்ளார்...

மூனு சீட் கொடுக்குராத இருந்தாங்க !!!

இப்ப என்ன பண்ண போறங்கனு  தெரியேல!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP