சனி, 4 ஜூன், 2011

உண்ணாவிரத சாமியாரின் பின்னணி!....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

டெல்லி உண்ணாவிரதம் அனைத்து தொலைகாட்சிகளும் நேரடி ஒளிபரப்பு மற்றும் பரபரப்பு....

நீங்களும் பாத்திரிபிங்க!.. யார் இந்த சாமியார்! பாபா ராம்தேவ் யோகா குரு! என்று அனைவாராலும் அழைக்கபடுபவர்.. இவர் வேலை யோக டீச்சர்!...

சமிபத்தில கூட. சில்பா ஷெட்டி வச்சு யோக சிடி வெளியிட்டார்.. நியாபகம் இருக்கா.. சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக அருவித்திருந்தார்...  

அதற்க்கு -காண தகுந்த நேரத்தை பாத்துகொண்டிருந்தார், 

திடிர்னு உழலுக்கும், கருப்பு பணத்துக்கும் எதிராக உண்ணாவிரதம் என்று அறிவித்தார் ...  






இந்த டூபாகூர் சாமியார்!...





> இவர் யோக முறையில் மனதை கட்டுபடுத்தி, இறைவனையும் காணலாம்..  என்றும் யோக மையத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்...

>அதும் மட்டுமல்ல இவருக்கு 17500௦ கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது! (௦ இவர்லாம் கருப்பு பணத்தை பத்தி பேசுறாரு பார்ரா )...

> இந்த உண்ணாவிரத பந்தல் மற்றும் நிகழ்ச்சி-யின் செலவு எவ்வொலோ தெரியுமா 18    கோடி... ( பணம் எங்கே இருந்து வந்த்சுனு தெரில )

> தனி ஜெட் விமானம் வைத்திருக்கிறார்.. இந்த சாமியார்!...

> இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் சில மதவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.... 


மக்களே!.. ஒன்று நியாபகம் வைத்துகொள்ளுங்கள்!

 மதத்தின் பெயரால் மனிதனை ஏமாற்றுபவனுககு! 
 மரண தண்டனை விதித்தால் தான் நாடு உருப்படும்!

 ( எந்த மதமாக இருந்தாலும் ) 

9 கருத்துகள்:

  1. இன்னும் இருக்கு.. நான் கொஞ்சம் எழுதி இருக்கேன் ஆனா என் ப்ளாக் லிங்க் போட்டா இவரு அடிப்பாரு :)

    பதிலளிநீக்கு
  2. ஷில்பா ஷெட்டிய வச்சு ..இந்த ஆளு ..காசு பண்றானா ?..இந்தாள வச்சு ..ஷில்பா ஷெட்டி ..காசு பண்ணுதா ?#டவுட்டு

    பதிலளிநீக்கு
  3. சாமியார்கள் அனைவரும் ஒருவர் செய்த உப்பைதான் சாப்டுவாங்க போல

    பதிலளிநீக்கு
  4. Have u ever experienced yoga ? shilpa vachi yoga video release panna enna kuttaram ? hindu organization ethavathu panna udanay vanthu kora solla vendiyathu.Ippa ivar politics vantha apadi enna thappu ?unga seeman mattum enna panna poraru ?? Italy sonia va first kelvi kelunka aparum ivara pathukalam.Ndtv cnn ellam ivanuku against than avanunka kalam kalam hindu organization against than.
    yoga endra kalaiya katthukoduka ind konjam peruthan irukanka.ivar kiita neenga yoga learn paniinkala avar yamathitara ? aparam?

    innum nariya solluvan ana ippathiku ithan thonuchi @gunatweets

    பதிலளிநீக்கு
  5. ivargal irukkum varaikum nadu uruppadathu, pothumakkalukku keduthan

    பதிலளிநீக்கு

IP