என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
அது போல இப்ப ஒரு லிஸ்ட் தாயராகி மேலிடத்துக்கு அனுப்பபட்டுள்ளது, பெரிய மற்றும் சின்ன மேடம் உத்தரவுக்காக காத்திருக்கும் காக்கிகள்....
இதற்கான முதற்கட்ட வேலையில் ஆரம்பித்துள்ளது அரசு, சில சிறப்பு அதிகாரர்களை மதுரைக்கு இடமாற்றம் செய்யவும், பலரை மதுரையை - விட்டு அனுப்பவும் உத்தரவு...
ஆமாங்க,
பொதுவா ஜெ! களம் இறங்கிட்டா, ரௌடிகள் என்கவுண்டர் கண்டிப்பா இருக்கும், வெங்கடசே பண்ணையாரே போட்டதே ஜெ தான்....
அது போல இப்ப ஒரு லிஸ்ட் தாயராகி மேலிடத்துக்கு அனுப்பபட்டுள்ளது, பெரிய மற்றும் சின்ன மேடம் உத்தரவுக்காக காத்திருக்கும் காக்கிகள்....
இதுல முதல் பத்து பேரில், மதுரையே சேர்ந்த 4 பேர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள், இந்த 4 பேரும் அண்ணனின் அடிவிழுதுகள் என்பது குறிப்பிடதக்கது!...
இதற்கான முதற்கட்ட வேலையில் ஆரம்பித்துள்ளது அரசு, சில சிறப்பு அதிகாரர்களை மதுரைக்கு இடமாற்றம் செய்யவும், பலரை மதுரையை - விட்டு அனுப்பவும் உத்தரவு...
இதனால், அடிவிழுதுகள் கலங்கி நிக்கின்றன!...
இருக்காதே பின்னே,
அண்ணனே ஆடி போய் இருக்கிறார்!
எப்படி விழுதுகளை காப்பாற்றுவார் !
எப்படியோ ரவுடிசம் குறைந்தால் சரி...
பதிலளிநீக்குவிழுதுகள் வெட்டுபட போகிறார்கள்
பதிலளிநீக்கு