வியாழன், 23 ஜூன், 2011

அவ கர்ப்பமானால் உங்களுக்கு என்னடா?...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கடந்த இரண்டு நாலா பாக்குறேன், இணையத்திலும்,தொலைகாட்சியிலும், பத்திரிக்கையிலும் இதான் முக்கிய செய்தி...

என்னனா ஐஸ்வர்யா ராய், கர்ப்பமாக இருக்கிறாராம்..., இது தான் முக்கிய செய்தி பாரு!..



இது அனைத்து பெண்களும் அடையும் ஒரு உன்னத நிலை, அதுக்கு இப்புடியா, எதோ " BREAKING NEWS " மாதிரி அப்புடி ஒளிபரப்புறாங்க,


ஏன் இப்புடி இருக்கிங்க திருந்துங்க பா!


2 கருத்துகள்:

  1. நெற்றி அடி நண்பரே .

    இனியாவது இந்த ஈனங்கெட்ட நிலையை தாண்டி வரட்டும் ,...

    பதிலளிநீக்கு
  2. U r 100% right .. and you are the only person to put against the news. Congratz!

    பதிலளிநீக்கு

IP