புதன், 25 மே, 2011

தமிழக இளைஞர்களை கெடுக்க, படை எடுக்கும் காம படங்கள் எச்சரிக்கை!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


தமிழ் படங்களுக்கு தமிழ்-ல பெயர் வச்சா வரி விளக்கு சொன்னாரு.. மாஜி முதல்வர் குலைஞர்!.... என்னமோ தெரியேல வருசையா வருது காம உணர்ச்சியை தூண்டும் திரைப்படங்கள்!....

வஞ்சம், தப்பு, தாரம்... இப்புடி அடுக்கி கிட்டே போகலாம்... நியூஸ் பேப்பர் ல  பாதி பக்கம் இந்த மாதிரி படங்கள் தான் இருக்குது...
காசு-க்கு ஆசை பட்டு இந்த மாதிரி படங்களை விளம்பரம் செய்யும் பத்திரிக்கை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

இந்த மாதிரி படங்கள் வருவதினால், இளைஞர்கள் மனதில் பல தவறான எண்ணங்கள் எற்பட வாய்புள்ளது.. அவர்கள் தவறான வழியில் இறங்குவதற்கு  இதுவும் காரணமாகிறது.................

அரசு தலையிட்டு, இந்த மாதிரி படங்கள் வெளிவருவதை தடைவிதிக்க வேண்டும்!....

2 கருத்துகள்:

 1. நண்பா,

  நீ சொன்ன மேட்டரு சரிதான், பத்திரிக்கைய திறந்தாலே இந்த படமாத்தான் இருக்குன்னு சொல்லிட்டு, நீ கூட இப்படி ஒரு ஆணும், பெண்ணும் படுத்திருக்கிற மாதிரி உள்ள படத்தை போட்டுத்தான் உன் கட்டுரைய போட்டிருக்கே, இது காலம் செஞ்ச கோளாறு,

  தமிழ் நாட்டுக்குன்னு ஒரு காலச்சாரம் இருக்கு, அதை மீறி எடுக்கிற படத்துக்கு வரி விலக்கு கிடையாது னு ஒரு அறிக்கை விடலாம், அப்படி இல்லையா, அந்த படத்தை வாங்குற விநியோகஸ்தருக்கு எக்ஸ்ட்ரா வரி போடலாம்,
  அதையும் மீறி அந்த படத்துக்கு போறவங்கள கேமரா வச்சு பதிவு செய்யலாம்,
  இந்த மாதிரி பட போஸ்டரை பொது இடத்துல ஒட்டினா அவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கலாம்,

  அதனால எல்லோரும் விளம்பரம் தேடித்தான் அலையுறோம், அல்லது ஒரு வித புகழ்ச்சிய தேடித்தான் அலையுறோம், தலைவரே,

  பதிலளிநீக்கு
 2. "தமிழ் படங்களுக்கு தமிழ்-ல பெயர் வச்சா வரி விளக்கு சொன்னாரு.. " "வரி விலக்கு" என்பதே சரியான வார்த்தையாகும். விளக்கு என்பது குத்துவிளக்கு போன்ற விளக்குகளைக் குறிக்கும்.

  பதிலளிநீக்கு