என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் காசை இறைக்கின்றன, அதிலும் தேசிய கட்சியான பிஜேபி கன்னியாகுமரியில் கொஞ்சம் வாக்கு வங்கியை வைத்துள்ளது ...
இதை எப்டியாவது தக்கவைத்து கொள்வதற்காக! வாக்களர்களுக்கு பணத்தை இறைக்கிறது! ஏற குறையே பத்து கோடி வரை செலவு செய்ய தயாராக இருக்கிறதாம்!
இத்தொகை திமுக மற்றும் அதிமுக செலவு செய்யும் தொகையை விட அதிகம் ! ( ஒரு தொகுதிக்கு )
பிஜேபி - ஐ ஒரு போதும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரியவில்லை அவர்களுக்கு!
ஆனால் அங்கு கிறிஸ்தவர்கள் அதிகம், இதனால் வெற்றி என்பது கொஞ்சம் கடினம்...
பொறுத்திருந்து பாப்போம்!
//பிஜேபி - ஐ ஒரு போதும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரியவில்லை அவர்களுக்கு! // தமிழக மக்கள் நம்பிய கழகங்களின் ஆட்சியே போதும் அவர்களுக்கு.. திருடனுங்க கூட இருந்துட்டு நல்லவங்களை நம்புனு சொன்னா யாரல முடியும்?
பதிலளிநீக்கு