என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...
எந்திரன் இமாலய வசூலுக்கு பின் வெளியான , சன் பிக்ச்சர்ஸ்- ன் படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை!
இந்த வருசம் வெளியான சன் பிக்ச்சர்ஸ் படங்கள் இரண்டுமே தோல்வி தான்..
இரண்டுமே தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது ....
முதலில் வெளியான "ஆடுகளம்" எதிர்பார்த்த அளவுக்கு கல்லாவும், தியேட்டரும் நிரம்பவில்லை!... பண மற்றும் படை பலத்தால் நுறு நாள் ஒட்டுகிறது சன்!...
அடுத்து வெளியான மாப்பிள்ளை! சொல்லவே வேணாம், மக்களையும் தியேட்டரையும் தாண்டிதான் ஓடுகிறது...
அந்த அளவுக்கு மொரட்டு மொக்கை பாஸ்!... விவேக் இல்லேன்னா படம் ரொம்ப வீசீருக்கும்!...
அடுத்த அடுத்த படங்கள் தோல்வியால் சன் பிக்ச்சர்ஸ்! சற்று சொர்வடைந்துள்ளது...
தனுஷின் "வேங்கை " படத்தை வாங்கும் முயற்சியை சன் கைவிட்டுள்ளது!....
இருக்காத பின்னே!...
யானைக்கும் அடி சருக்கத்தான் செய்யும்!
இதெல்லாம் ஒரு தோல்வியா....
பதிலளிநீக்குஅவங்ககிட்டாத்தான் பணம் இருக்கு...