என்னங்க சொல்றிங்க.
ஆமாங்க,
இந்த வருசம் தேர்தல்- முடிவு - ல, பல அமைச்சர்களின் "தல" உருலபோகுது!...
சரியான போட்டி!.. பணத்துக்கு பணம், படைக்கு படை என்று சில தொகுதிகளில் சில பெரும் புள்ளிகள் மோதினர்...
ஆதலால்,
இந்த தேர்தல்- ல, இரு கழகங்களின் புள்ளிகள் ஆடி போய் இருகின்றனர்,
யாரு யாருன்னு பார்போம் :
பொன்முடி / சி.வி. சண்முகம்
வீர பாண்டி ஆறுமுகம் / அவரின் உறவினர்
ஸ்டாலின் / துரைசாமி
பெரியகருப்பன் / ராஜ கண்ணப்பன்
அமைச்சர்கள் :
> சாமிநாதன் , பன்னீர் செல்வம் , தமிழரசி... இவுங்களும் ஆடி போய் தன
முன்னால் அமைச்சர்கள் :
> வளர்மதி அப்பரம் கருப்பையா!
இருக்காங்க !
அப்படியா !.. ஆமாங்கோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக