என்னங்க சொல்றிங்க ,
அந்த ஆட்சில தான் ரெண்டு டிவிய தவிர வேறயாரும் தொலைக்காட்சி உரிமையே வாங்க முடியாது,
ஆட்சி மாறினப்ப சும்மா இருந்தவுங்கலாம், இப்ப சுறு சுறுப்பா படத்தை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க....
இப்பயும் சூரிய தொலைக்காட்சியின் ஆதிக்கம் இருந்தாலும், சற்று அடக்கியே வாசிக்குது, ( எனா ஆட்சி அவுங்கட்ட இல்ல பாரு )
நட்சத்திர தொலைக்காட்சி சில சிறு குறு பெரு படங்களையும், சர்ச்சைக்குறியே படங்களை வாரி குவிக்குது... ( காற்று உள்ள போதே தூற்றிகொள் )
ஆட்சி ல உள்ளவுங்க டிவி யோ, எல்லாத்தையும் அள்ளும்னு பாத்தோம் அமதியவே இருக்காங்க ( புலி பதுங்குவது பாயா தானோ )
அவர் பேருல உள்ள டிவி அட நீ வேற சும்மா இருப்பா, ( கம்பெனியே அபராதத்தில தான் ஓடுது )
சன் டிவி கைபற்றி இருக்கும் படங்கள்(2013) :
> பரதேசி
> கண்ணா லட்டு தின்ன ஆசையா
> அலெக்ஸ் பாண்டியன்
>ஒன்பதுல குரு
> ஆதி பகவன்
> தலைவா
>சிங்கம் 2
>தீயா வேலை செய்யனும் குமாரு
>உதயம் NH 45
> சென்னையில் ஒரு நாள்
>சேட்டை
>குட்டிபுலி
>பிரியாணி
> வனயுத்தம் .....
விஜய் டிவி கைபற்றி இருக்கும் படங்கள்(2013) :
> விஸ்வரூபம்
>கடல்
>மத கஜ ராஜ
>தில்லு முல்லு
>வத்திகுச்சி ....
ஜீ டிவி கைபற்றி இருக்கும் படங்கள்(2013) :
> அமைதி படை 2
> 555
> ஹரிதாஸ்
>சூது கவ்வும் ....
அது மட்டும் இல்லாம இந்த வருஷம் 100 கோடிக்கு மேல தமிழ் படத்துல முதலீடு செய்ய போரரங்கலாம்.....

சில படங்களை பார்க்கலாம் என்றிருந்தேன்... ஒரு பெரிய பட்டியலே கொடுத்திட்டீங்களே... நன்றி... மறுமுறை பார்ப்போம்...
பதிலளிநீக்குromba thanks
பதிலளிநீக்கு