வியாழன், 3 மார்ச், 2011

ஐரிஷ் வெற்றி!.. கோப்பை வெல்லுமா இந்தியா?

உலக கோப்பையில் முக்கியமான நாள் அன்று(2/03/2011), யாரும் எதிர் பாராத
நிலையில் போட்டியை  வென்றது, கத்துகுட்டியான ஐரிஷ்...

"ஒ பிரைன்" ஆட்டம், ஓட வைத்தது இங்கிலாந்த்- ஐ,
உலக கோப்பையில் இந்த ஸ்கோர்(327) தான், அதிக பட்ச சேஸ், கத்துக்குட்டி நாடு காட்டிவிட்டது ஆக்ரோசத்தை ....

ஏர்கனவே(கடந்த உலககோப்பையில் ) பாகிஸ்தானை, பதற வைத்தது ஐரிஷ்  என்பது நினைவில் இருக்கட்டும்......

இந்தியா அடுத்து விளையாடா இருப்பது .. ஐரிஷ் -உடன் தான்,
இந்தியாவின், 
>பேட்டிங் மிக நன்றாக உள்ளது- 400 ரன் கூட அடிக்கலாம் ,
பேட்டிங் :
                   "அதிரடி சேவாக் முதல் ஆல்ரவுண்டர் யூசுப் வரை நமக்கு பலம்"
>பீல்டிங் பரவாஇல்லை ,
>பந்து வீச்சு  மிக மோசம்.... 500 ரன் எடுத்தா கூட சேஸ் பண்ணிருவாங்க போல!.. அந்த அளவுக்கு மோசம்......    

இந்தியாவின் பந்துவீச்சு பற்றி, பலரும் கவலை தெரிவித்துள்ளனர் ( கபில் தேவ் . கங்குலி , அஜித் வடேகர் )...
                    
சொல்லிக்கிற  அளவுக்கு யாருமே இல்ல பௌலிங் -ல, 
ஜாகிர் காணும் , ஹர்பஜனும் ஆறுதல் மட்டுமே ....


இப்படி இருந்தா இந்தியாவின் கோப்பை கனவு, கணவகதான் இருக்கம்!!!!!....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP