தமிழ் மற்றும் இந்திய சினமாவை இரண்டு மாதம் அடக்கிவைதிருக்கிறது உலககோப்பை.... தியேட்டர்- ல ஒரு கூடத்தையும் காணம், அந்த அளவுக்கு முடக்கி வைத்திருக்கிறது உலக கோப்பை மோகம் அனைவரையும்,
தமிழகத்தின் தற்போதய பெரிய தயாரிப்பு நிறுவனகள்-ஆனா, சன் பிக்ச்சர்ஸ் - யும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் -யும் கூட முடங்கி கிடக்கின்றன உலககோப்பை கிரிக்கெட் போட்டியால்.....
ஏப்ரல் 2 வரை நடப்பதால், ஏப்ரல் முதல் வாரத்தில் படங்களை இறக்க பட நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன....
அநேகமாக, சிம்புவின் வானம், தனுஷின் மாப்பிள்ளை , ஜீவாவின் கோ,
அத்தோட பாலாவின் "அவன் இவன்" ரிலீஸ் ஆக இருப்பதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது....
சிம்பு, தனுஷ் படங்கள் நேரடியாக மோதிகொல்ல்வதால் ... ரசிகர்கள் மத்தியில் ஏக குஷி தான் போங்க!...
யாரு நிக்குறானு பொருத்து இருந்து பாப்போம் !!!!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக