ஆமாங்க,
காவலன் "ஹிட்" -க்கு பிறகு, தளபதிக்கு ரொம்ப படங்கள் கம்மிட் ஆகுதாம், ஆனா தளபதி-யால கால் சீட் கொடுக்க முடியல!...
இருக்காத பின்னே,
கைல, வேலாயுதம் , நண்பன், பகலவன் , மணிரத்னம் படம் ஒன்னு.....
( " தளபதி காட்டுல மழை தாணு சொல்லுங்க ")
அது மட்டுமா...
அம்மாவோட, பிரச்சார பீரங்கீயும், நம்ம தளபதிதான்.....
அதுனால இப்ப விஜய் ரொம்ப பிசிங்கோ......
சூப்பர் தலைவா
பதிலளிநீக்கு