செவ்வாய், 8 மார்ச், 2011

திமுக- காங்கிரஸ் பலே நாடகம்!!!.... ஆமாங்க

அரசியல் சாணக்கியர் கலைஞர், தன்னுடைய தந்திர வேலைகளை ஆரம்பித்துவிட்டார்... 
என்னங்க, என்ன சொல்லறிங்க......
ஆமாங்க, கலைஞர் தீடீர் அறிவிப்பு எல்லாம் நாடகம் தாங்க, 
3 சீட் காண்டி, யாராவது கூட்டணியே விட்டு விலகுவாங்கலா ... அது இல்லைங்கே மேட்டர், 
அதிமுக- தேமுதிக கூட்டணி தமிழக அரசியலில் பெரிய மாய தோற்றத்தை ஏற்படுதியது, அணைத்து பத்திரிக்கைகளும் ஜெயலலிதா&விஜயகாந்த் படத்தை- யே, முன்னிலை படுத்தி வந்தன...
இதனால் திமுக கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது, 
"தந்திர கலைஞரின் மந்திர வேலை தான் இது "....  
நம்ம மீனவர்கலையேல்லாம், சுட்டு பொசுக்கும் பொது கூட்டணி வேணும்,
இப்ப வேணாமா..... என்னங்க நியாயம்???...


இத்தல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!!!...

அரசியல்வாதிகள் தங்களின் சித்து விளையாட்டை ஆரம்பிச்சுட்டாங்க!!!
பாத்து இருங்க!!!....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP