என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
மதுரை முதல்வர், மதுரை மன்னர் , அஞ்சாநெஞ்சன், இடைதேர்தல் நாயகன் ... என்று பல புனை பெயர்களும் மற்றும் பரவலாக..ரவுடி மற்றும் கோவக்காரன் அனைத்துக்கும் சொந்தக்காரர்.
மத்திய அமைச்சரும் முதல்வரின் மகனும்மான அழகிரி....
மதுரையில் இவரை விட யாரும் பேமஸ் கிடையாது,
மதுரையில் இவரை விட யாரும் பேமஸ் கிடையாது,
தேர்தலை முன்னிட்டு வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அழகிரி மீது வழக்கு தொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்... அழகிரி இதனால் மிகுந்த கோவம் அடைந்துள்ளார்...
இதற்க்கு காரணமான அந்த கலெக்டர் ( சகாயம் ) எஸ்.பி யும் .. ரெண்டு -ல, ஒன்னு பாத்துறேன் கிளம்பிய அழகிரிக்கு சென்னை கால் வந்தது..
அந்த காலில், மவனே அவசர படாத தேர்தல் முடியட்டும் அவங்களை பாத்துகிடலாம், இப்ப சும்மா இரு!.. என்று அன்பு கட்டளை வர அழகிரியும் தன் வேலையே பாக்க போய்விட்டார்...
தேர்தலில் திமுக வென்றால்! அந்த எஸ். பி யும் கலெக்டர் - ம் காலி தான்!
அதிமுக வென்றால் அந்த கலெக்டர் தலைமை செயலாளர்- கூட வரலாமாம்!
பொறுத்திருந்து பார்போம்!
என்ன நடக்குது என்று !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக