வியாழன், 7 ஏப்ரல், 2011

நடிகர்களுக்கு மட்டும் ஓட்டு போடாதிங்க!

என்னங்க சொல்றிங்க ,
ஆமாங்க,
நடிக்ரவன்லாம் நாடாள ஆசை பட்டா!..


சினிமா-வுல நல்லவனாகவும், நிகழ் வாழ்கையில் போலியாகவும் சுயநலமாகவும் இருக்கின்றனர் சில விசமிகள்!...


தன்னை கேப்டன் என்று சொல்லி கொள்ளும் நடிகர், வேட்பாளரை அடிக்கிறார்... தண்ணி அடிக்கவில்லை என்றால் பேச்சு வராது என்கிறார்!...

இன்னொருவர் ( கருப்பு கண்ணாடி பொட்டிருப்பார்) சாதியின் பெயரால் கட்சியை நடத்தி வருகிறார்!  இவருக்கு எந்த தொகுதி இருகின்றது எந்த தொகுதி இல்லை என்று கூட தெரியவில்லை.. அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவர்களுக்கு ஏன் அரசியல்!..



இன்னொருவர் சாதியின் பின்னணியில் கட்சி ஆரம்பித்தார்!.. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரு பெரு கழகங்களிலும் இருந்துரிக்கிறார்... அனால் கடந்த தேர்தலில் நிண்ட இடத்தில எல்லாம் டேபாசிட் இழந்துள்ளார்!...



மக்களே ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! இவர்கள் அனைவரும் சேவை செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வரவில்லை, தங்களுடைய பங்காளி சண்டயை மேருகுட்டத்தான்...

விலைமதிப்புள்ள உங்கள் ஓட்டை! ( பெண்களை ) 
 விலை மதுவாக்கி பாக்கிறவனுக்கு போடுவிங்களா!...

பெண்களின் வயிற்றில் பம்பரம் விட்டவன் எல்லாம்! 
பெண் கொடுமையை பற்றி பேசுறான்!

உங்கள் ஓட்டை யாருக்கு வேனால் போடுங்கள் ஆனால், இந்த நடிகர்களுக்கு (கூத்தாடிகள்)  மட்டும் போடதிர்கள்!....
யோசிங்க! யோசிங்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP