வியாழன், 31 மார்ச், 2011

தமிழகத்தில் ஜெ ஆட்சி!- இந்தியா டுடே கணிப்பு!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இந்தியா டுடே கருத்து  கணிப்பு மேலும் அறிய:



இந்தியாவின் மக்கள் தொகை 121.2 கோடி!... அப்டியா!

டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.

இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.

கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.

ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.

இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.

இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!


உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர், 

அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.




இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்
.

இதைவைத்து  தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!

புதன், 30 மார்ச், 2011

விஜயின் மக்கள் இயக்கம் கலைப்பு- டென்சனில் எஸ்.எ.சி

 என்னங்க சொல்றிங்க,
 அமாங்க,

என்னைக்கு விஜய் அரசியல் வர்றேன் சொன்னாரோ! அப்பே லே இருந்து பிரச்னை தான் விஜய்க்கு! 

அதற்க்கு முன்னோட்டமாக தனது மன்றங்களை! இயக்கமாக மாற்றினார், பின்னர் தன்னுடைய தந்தை -யை இயக்கத்தின்  தலைவராக்கினார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவும் அளித்தனர்...

என்னைக்கு அதரவு அளித்தரோ! ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் இயக்கம் கலைக்க பட்டுத்தான் இருக்கிறது..

நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தினர் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிடைமருதூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பேனரை எரித்தனர்.

இது குறித்து திருவிடைமருதூர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்நத பாலகுரு கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு நடிகராகத்தான் அவரை பார்த்தோம். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ரசிகர் மன்றங்களை கலைக்குமாறு நாங்கள் வலியுறுத்துவோம் என்றனர்


மவனே நம்மல கவுதிருவான்களோ!

அய்யோ டென்ஷன்! 'தல' வலிக்குதே!
இனி தான்  ஆரம்பம்!
நடிக்கறேவன்-லாம் நாடால நினைச்சா!....
அதோகதிதான்..........................

செவ்வாய், 29 மார்ச், 2011

தேர்தல் வாக்குறுதி - இலவசம் எப்டி ? எப்டி ?


தமிழ்நாட்டினதேர்தலதலை விதியநிர்ணயிப்பதஇலவசங்கள்தானஎன்நிலஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவஅரைக்குமஇயந்திரம், மிக்சி என்றதொடங்கி, மடிக்கணினி வரி.ு.க. தேர்தலஅறிக்கமுழங்க, உன்னவிநானவிஞ்சுகிறேனபாரஎன்ரீதியிலஆட்சியைககைப்பற்றததுடிக்குமஎதிர்க்கட்சியினதேர்தலஅறிக்கையில், ஆடு, மாடஎல்லாமகூஇலவசமஎன்றஅறிவித்துள்ளத

ஒரபக்கமஇதையெல்லாமபார்த்தவிவரமதெரிந்வாக்காளர்களசிரிக்க, மற்றொரபக்கமஎன்னைபபார்த்தகாப்பியடிக்கிறாய், உன்னாலஎன்னைப்போலமுடியாதஎன்றஇன்னாளமுதல்வரகூட்டத்திற்குககூட்டமமுழங்குகிறார். பெரிதாஅறிவித்தாலும், அதமையப்படுத்தாமல், ி.ு.க.விற்கஎங்கவலிக்குமஅங்கபார்த்தகுத்துகிறாரமுன்னாளமுதல்வர். 2ி ஊழல், குடும்ஆட்சி, அரசியல், சினிமாத்துறஆக்கிரமிப்பஆகியனதானஇத்தேர்தலமுடிவநிர்ணயிக்கபபோகின்றஎன்கிறாரஜெயலலிதா.

ஆனால், ி.ு.க. கூட்டணியினஇரண்டாவதபெரிபிரச்சாபீரங்கியாதுணமுதல்வரு.க. ஸ்டாலின், செய்ததைசசொல்லி கலைஞரவாக்ககேட்கிறார், செய்முடியாததைசசொல்லி ஜெயலலிதவாக்ககேட்கிறாரஎன்றபேசி வருகிறார்.

ி.ு.க. தேர்தலஅறிக்கையிலசொல்லப்பட்டதமட்டுமல்ல, சொல்லாமலஇன்னுமஎத்தனையசெய்கலைஞரதிட்டமவைத்துள்ளாரஎன்றபோகிஇடமெல்லாமமுழங்குகின்றனரி.ு.க. முன்னணிததலைவர்கள்.

இலவசங்களவழங்குவதஉள்ளபடியஒரஆட்சியினசாதனைதானா? என்கிவினாவிற்கவிடகாமுற்பட்டபோது, இதற்காநிதி எங்கிருந்தவருகிறதஎன்பதவிடைகாபுறப்பட்டபோது, இலவசங்களுக்காசெலவீனங்களுக்கநிதி ஆதாரமஎதஎன்பதஅறிந்தபோது, ‘கொடுப்பவர்களமறைந்திருக்க, தருபவரபெருமகொள்கிறாரே’ என்றசொல்லததோன்றுகிறது.

எடுத்துக்காட்டாஇந்ஆண்டமார்சமாதம் 19ஆமதேதி தமிழநிதியமைச்சரபேராசிரியர் க.அன்பழகனசமர்ப்பித்த 2011-12ஆமஆண்டிற்காநிதி நிலஅறிக்கையில், தமிழஅரசநடைமுறைப்படுத்திவருமஇலவமற்றுமநல்வாழ்வுததிட்டங்களையும், அதற்காநிதி ஒதுக்கீட்டையுமபார்ப்போம்.



1. ூ.1க்கவழங்கப்படுமஅரிசிததிட்டத்திற்கு - ூ.3,750 கோடி.

2. விவசாயத்திற்கஇலவமின்சாரம் - ூ.295 கோடி

3. கலைஞரமருத்துகாப்பீடதிட்டம் - ூ.750 கோடி

4. இலவமருத்துஊர்த்திசசேவை - ூ.75 கோடி

5. வண்ணததொலைக்காட்சி பெட்டி வழங்க - ூ.500 கோடி

6. கலைஞரவீட்டவசதிததிட்டம் - ூ.262.50 கோடி

7. நிரந்தவீடகட்டித்தருமதிட்டம் - ூ.1,800 கோடி 
8. அண்ணமறுமலர்ச்சிததிட்டம் - ூ.508 கோடி

9. ஊரகுடி நீரதிட்டங்களுக்கு - ூ.1,183 கோடி

10. ஊரவேலவாய்ப்பதிட்டம் (மாநிஅரசினபங்கு) - ூ.250 கோடி
பெரியாரசமத்துபுரமதிட்டம் - ூ.75 கோடி

11. வாழ்ந்துகாட்டுவோமதிட்டம் - ூ.184 கோடி

12. திருமநிதியுதவிததிட்டம் - ூ.300 கோடி

13. கருவுற்றததாய்மார்களஉதவிததொகவழங்குமதிட்டம் - ூ.360 கோடி

14. சமையலஎரிவாயஅடுப்பவழங்க - ூ.140 கோடி

15. சுஉதவிககுழுக்களுக்கசுழலநிதி வழங்க - ூ.124 கோடி

16. குழந்தவளர்ச்சிததிட்டம் - ூ.891 கோடி

17. எம்.ி.ஆர். சத்துணவுததிட்டம் - ூ.924 கோடி

18. முதியோர், ஆதரவற்றோரஉதவிததொகைக்கு - ூ.1,002 கோடி

19. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரநலன் - ூ.459 கோடி

20. தாழ்த்தப்பட்டோரகல்வி உதவி நிதிததிட்டம்-ூ.198 கோடி

21. ஆதி திராவிடரவாழ்வுததிட்டங்களுக்கு - ூ.894 கோடி

22. நெசவாளர்களுக்கஇலவமின்சாரமவழங்க - ூ.78 கோடி

23. அமைப்பசாரதொழிலாளரநலன் - ூ.50 கோடி

24. வேலையற்றோரஉதவி நிதிததிட்டம் - ூ.60 கோடி

25. ஈழததமிழரமறுவாழ்விற்கு - ூ.100 கோடி.

தமிழஅரசினநிதி நிலஅறிக்கையிலமக்களநலததிட்டங்களஎன்றகூறப்பட்திட்டங்களமேற்கூறப்பட்டுள்ளவையாகும். இவற்றிற்காநிதி ஒதுக்கீடஅனைத்தையுனகூட்டிபபார்த்தாலஅதூ.15,110.50 கோடி வருகிறது. இதமேற்கண்திட்டங்களுக்கவருமநிதியாண்டில், அதாவது 2011-12இலசெலவிஒதுக்கப்பட்நிதிகளாகும்.

இவ்வளவபெரிநிதிசசெலவஎங்கிருந்தபெற்றதமிழஅரசஈடுகட்டுகிறது? தமிழஅரசினஒட்டுமொத்வரி வருவாயஇந்நிதியாண்டில், அதாவது 2010-11 நிதியாண்டிலூ.63,091.74 கோடியாகும். இதிலடாஸ்மாகமதவிற்பனமூலமகிடைத்வருவாயஉத்தேசமாக - ஆண்டமுடிவிற்கஇன்னமும் 5 நாட்களஉள்ளதாலசரியாபுள்ளி விவரமவெளியாகவில்லை - ூ.14,600 கோடி!  
2010-11 ஆமஆண்டில், மதஉற்பத்தியினமூலமதமிழஅரசிற்ககிடைத்வருவாய் (Excise Duty) ூ.6,733.90 கோடி. மதவிற்பனையிலகிடைத்விற்பனவரி (Sales Tax) ூ.5,757.63 கோடி. மொத்தமஅரசிற்கமதுவினமூலமகிடைத்மொத்வருவாயூ.12,491.53 கோடி.

2002 -2003 நிதியாண்டிலஇருந்து (அதாவதஜெயலலிதஆட்சிககாலத்திலஇருந்து) 2010-11ஆமநிதியாண்டவரமதவிற்பனமூலமதமிழஅரசபெற்றுள்மொத்வருவாயூ.56,639 கோடி! இதோடநடப்பநிதியாண்டிலவருமவருவாயையுமசேர்த்தாலூ.71,000 கோடி ஆகும்!. மதவிற்பனமூலமஇந்த 9 ஆண்டுகளிலகிடைத்துவருமஇந்வருவாயைககொண்டுதானசத்துணவமுதலகலரி.ி. வரவழங்கப்படு்கிறது.

ஆ‌ண்டவா‌ரியாமது ‌வி‌ற்பனவருவா‌ய் ‌விவர‌ம் :


2002 - 2003 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.2,828.09 கோடி -
2003 - 2004 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.3,639.00 கோடி - 28.67 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2004 - 2005 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.4,872.00 கோடி - 33.88 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2005 - 2006 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.6,086.95 கோடி - 24.94 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2006 - 2007 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.7,300.00 கோடி - 19.95 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2007 - 2008 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.8,822.00 கோடி - 20.85 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2008 - 2009 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.10,601.50 கோடி - 20.17 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2009 - 2010 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.12,491.00 கோடி - 17.82 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2010 - 2011 ‌நி‌தியாண‌்டி‌ல் ரூ.14,033.00 கோடி - உ‌த்தேசமாக

இப்போதஅறிவிக்கப்பட்கூடுதலஇலவசங்களாலஇந்செலவீனமகொஞ்சமஅதிகரிக்கும். அதற்கேற்றாற்போலமதவிற்பனையும் (ஆண்டுக்கு 20 விழுக்காடு) அதிகரிக்குமஅல்லவா? அந்வரி வருவாயஇந்தசசெலவஉயர்வசரிக‌ட்டிவிடும்.

2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவி கேள்வி எழுப்பிய போது, அயல்நாட்டு மதுபான உற்பத்தியின் மீது விதிக்கப்படும் தீர்வையின் மீது (Excise Duty) ரூ.1,800 கோடி வருவாயைக் கொண்டு ரூ.2 அரிசி திட்டத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவேன் என்று கூறினார்.

இது, கடந்த தேர்தலின் போது புரசைவாக்கம் தொகுதியில் கருணாநிதி பேசியது. அப்போதும் மதுபான விற்பனைதான், இப்போதும் மதுபான விற்பனைதான். ஆக இலவசங்கள் அனைத்திற்குமான ஆதாரம், மதுபான உற்பத்தியில் இருந்து கிடைக்கும் தீர்வை வருவாயும், அதனால் விற்பனை கிடைக்கும் விற்பனை வரியும்தான்.

இலவசமஎன்பதஆட்சிகளினசாதனையல்ல, அதமதஅருந்துவோரஅளிக்குமமறைமு‘கொடையால்’ வழங்கப்படுகிறது. எனவே, இதற்காபெரும‘குடி’மக்களையசாரும். ஆட்சியாளர்களையல்ல! 

நன்றி : வெப் துனியா இனைய குழு!
 

யாருக்கு வெற்றி நக்கீரன் சர்வே முழு தொகுப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை கடந்த பல ஆண்டுகளாகவே துல்லியமாகச் சொல்லி வரும் இதழ் நக்கீரன்.




இந் நிலையில் 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. (இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டபோது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்ததும், திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தியுள்ளனர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.
தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து சர்வே நடத்தியுள்ளனர்.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் 93,600 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

தனது கருத்துக் கணிப்பின் முடிவுகளை கடந்த 4 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டுள்ளது. முதல் இதழில் 50 தொகுதிகளுக்கான முடிவுகளும், இரண்டாவது இதழில் 61 தொகுதிகளின் முடிவுகளும், மூன்றாவது இதழில் 57 தொகுதிகளுக்கான முடிவுகளும், 4வது இதழில் 66 தொகுதிகளின் முடிவுகளையும் நக்கீரன் வெளியிட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஆதரவு, யார் அடுத்த முதல்வர் என்று அந்தத் தொகுதி மக்கள் நினைக்கின்றனர், யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யாத மக்கள் எண்ணிக்கை, முக்கிய கட்சி வேட்பாளர்களின் பலம், பலவீனம், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் கிடைக்கும் லாபம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நக்கீரன் வழங்கியுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பின் படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.


அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் உள்ளன.

இந்த இடத்தில் தான் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது முக்கியத்துவம் பெறுகிறது. போட்டி மிக மிகக் கடுமையான உள்ள நிலையில் மிகக் குறைவான வாக்குகள் தான் என்றாலும் வைகோவின் ஆதரவு வாக்குகள் எந்தப் பக்கம் திரும்பும் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் தலைவிதி நிர்ணயமாகவுள்ளது.

மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிந்த பின்னர் தான் அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது. மேலும் திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாயின. இதனால் தேர்தல் அறிக்கைகளாலும் வைகோவின் வெளியேற்றத்தாலும் இரு கூட்டணிகள் மீதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த அலசல் விரைவில் வெளியிடப்படும் என நக்கீரன் அறிவித்துள்ளது.



நன்றி : நக்கீரன் மற்றும் தட்ஸ் தமிழ் இனைய குழு

திங்கள், 28 மார்ச், 2011

இந்தியா பாக்கிஸ்தான் மோதல் யாருக்கு லாபம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
உலக கோப்பை பைனலை விட இந்தியாவுக்கு முக்கியமான போட்டி! அது தான் பாக்கிஸ்தானை எதிர்த்து களமிறங்கும் அரைஇறுதி போட்டி.. உலகத்தில் இப்போட்டி- யை  ஏற  குறைய, 150  கோடி மக்கள் பார்ப்பார்கள் என்று சொல்கிறது மினி சர்வே!... 

இது உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்பவர்களை விட அதிகம்!...
இப்போட்டியால் இரு நாடுகளுக்கு ஒற்றுமை வளருகிறதோ இல்லையோ! மீடியா - களுக்கு  நல்ல காசு வருகிறது....

குறிப்பாக ஸ்டார்- தொலைக்காட்சிக்கு, அடிச்சது மெகா பம்பர்!...
லீக் மற்றும் கால் இறுதி போட்டிக்கு விளம்பரத்தின் மதிப்பு
2 - 4  லட்சம் ( 10 வினாடிக்கு )  
ஆனால் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்திற்கு!
எவ்ளோ தெரியுமா ! 17 - 19  லட்சம் (  10 வினாடிக்கு ) நான் மடங்கு லாபம்!... கணக்கு போட்டு பார்த்தா 100 கோடிக்கு மேல் வரும்.....


இதே போல தான் 20 - 20  ஓவர் உலககோப்பை போட்டியுளும், பணத்தை அள்ளியது  ஸ்டார் குழுமம்!....
இப்போட்டியை வைத்து சிலர் அரசியல் பண்ண போறாங்களாம்!.......
யார் அது? 
காங்கிரஸ், சிவ சேனா... மற்றும் சில அமைப்புகள்..... 

வெள்ளி, 25 மார்ச், 2011

போராடும் அதிமுக மற்றும் திமுக வி.வி.ஐ.பி கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
இந்த தேர்தல் கலைகட்டிருச்சு!  
சில இடங்களில், இரு பிரிவினரின் வி.வி.ஐ.பி கள் ஒரே இடத்தில மோதுவதால் பட்டய கிளபிருச்சு தேர்தல்!

சொல்றேன் கேளுங்க!

கருணாநிதியின் மகனும், துணை முதல்வர் -மான ஸ்டாலின்-ஐ, எதிர்த்து அதிமுக மனிதநேய அறகட்டளை நிறுவனர் துரைசாமி-ஐ  நிறுத்தியுள்ளது, துரைசாமிக்கும் மக்கள் மனதில் நல்ல மதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது, இதனால் திமுகவினர் சற்று கலகத்துடன் வேலை செய்து வருகின்றனர்...

திமுகவின் பேச்சாளர்! அமைச்சர் பொன்முடி-ஐ, எதிர்த்து அதிமுக சி.வி,சண்முகத்தை இறக்கியுள்ளது.. இதனால் இரு தரப்புமே கலக்கத்துடனே வேலை செய்கின்றன!...

இது மட்டுமா, தென் தமிழகத்தில் சிவகங்கை திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து பலமிகுந்த ராஜகண்ணப்பன் இறங்கியுள்ளார், சிதம்பரத்தேயே அலறவைத்தவர்!..

இதேபோல :
   தென்காசி தொகுதி-> நடிகர் சரத்குமார் vs கருப்பசாமி பாண்டியன்,
   ஆயிரம் விளக்கு  தொகுதி-> 
ஸ்டாலின் கைகளில் ஒருவரான அசன் அலி ஜின்னா vs  வளர்மதி,           

இன்னும் சிலரும் இப்பட்டியலில் உள்ளனர் 

இதனால் இத்தேர்தலில்  இரு கட்சிகளின் வி.வி.ஐ.பி களும் கடுமையாக போராடுகின்றனர் !





வியாழன், 24 மார்ச், 2011

தமிழன் என்றால் இழிச்சவாயங்கள!!!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க, 

கொள்கை ஒன்று ! செய்வது வேறு!
சொல்வது ஒன்று ! செய்வது ஒன்று !

அரசியல் கட்சிகள் பத்தி சொல்றேன், 

அண்ணா சொல்வார்:
                கொள்கை என்பது உடுத்திருக்கும் வேட்டி போன்றது!
                பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போன்றது!

பதவிக்காக கொள்கை துறப்பவன்! கட்டியிருக்கும் வேட்டியை துறப்பவனுக்கு சமம்!...

ஆனால், இங்கும் அதேகதி தான்! நம்ம கட்சிகள் நிலை!

நம்முடைய அரசியல்வாதிகள், நம் தமிழ் இனத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் என்பதை நொடிக்கு ஒருமுறை நிருப்பிபார்கள்....

நம்ம மீனவனை சுட்டா கடிதம்!
கூட்டணியில் கூட  சீட் கேட்டா ஆதரவு வாபஸ்!! 
பாத்திங்களா மக்களே!
உயிரை விட இவர்களுக்கு சீட் தான் முக்கியம்... நம்மை அழிக்க நினைக்கும் கூட்டத்துடன் கூட்டணி..???..

திராவிட இயக்கங்கள் தொடங்கப்பட்டதே ! 
பார்பனையும்,  பார்பன சக்தியையும் அழிக்க தான்..
ஆனால் இன்றோ  ஒரு திராவிட இயக்கத்துக்கு தலைவரே  பார்பான் தான்!..

இப்படி நேர் - எதிராக இருக்கிறது, என்ன கொடுமை சார் இது !!!!


இவர்கள் எல்லாம் தமிழன் என்று வாய்கிலியே பேசுவாங்க! ஆனா ஒன்னும் நடக்காது...

இந்தியாவில் நடந்த கொடுமை என்ன தெரியுமா:
                       மும்பையில் நடந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 200 பேர் இறந்தார்கள், ஆதலால் ஒரு நாட்டின் மீது படை எடுக்க துணிந்த அரசாங்கம்..

நம்முடைய 650  மேற்ப்பட்ட  சகோதரர்களை கொன்று குவித்த நாட்டுடன் கொஞ்சி குலாவுகிறது!..

மும்பை-காரனுக்கு ஒரு நியாயம்!
நமக்கு ஒரு நியாயமா!

அப்ப தமிழன்னா இழிச்சவாயங்கதானா!!!

தமிழனே உணருங்கள், உன்னுடைய நேரம் இது !
உணர்!...


செவ்வாய், 22 மார்ச், 2011

அனுஷ்கா பிஸி கேர்ள்!!!.....

என்னனங்க சொல்றிங்க,
ஆமாங்க,
நம்ம அனுஷ்கா தான் கோலிவுட் மற்றும் டோலிவுட் -ன் பிஸியான நடிகை!.. 
 கையில் தமிழில் மட்டும் ஐந்து படங்கள்!...



 ரஜினியுடன் - ராணா
சிம்புவுடன் - வானம்
அஜித்துடன் - பில்லா - 2 
 விக்கரமுடன் - தெய்வமகன்
விஜயுடன் - பொன்னியின் செல்வன் !!!

இந்த வருடம் அடுத்த வருடம் அம்மணியின் கால்சீட் புல்!!!

அம்மணி சம்பளத்தை 2சி வரைக்கும் உசத்திடாங்க!

அம்மணிக்கு பாலிவுட் ஆசை கூட இருக்கு! கதை விவாதத்திலும் இருக்காங்க!
இந்த வருசத்தின் கனவு கன்னி அனுஷ்கா தான்!!!...


ஞாயிறு, 20 மார்ச், 2011

மாட்டி கொண்ட ரஜினி!!!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

தேர்தல் வந்தால், ரஜினி வாய்ஸ்.
 இப்படி ஒரு கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளது.

வருவோம்  விசயத்துக்கு,

தமிழகத்தில் ஏப்ரல்-லில் தேர்தல் வருவதால், ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற செய்தி மீடியாக்களில் வந்த வண்ணம் உள்ளது...

இதனை தொடர்ந்து,
ஆர்.எஸ்.எஸ் விசுவாசம் கொண்ட பத்திரிக்கையாளர், ரஜினியை சந்தித்து அதிமுக-விற்கு ஆதரவு தர கேட்டார்...
உடனே ரஜினி வாய்ஸ் அதிமுகவிற்கு என்ற செய்தி பரவியது...( வதந்தி )

திமுகவின் ஆயிரம்விளக்கு வேட்பாளர் "ஜின்னா"  ரஜினியை சந்தித்து வோட்டு சேகரித்து, பொன்னாடை போத்தினர்..
உடனே ரஜினி வாய்ஸ் திமுக-விற்கு செய்தி பரவியது...

இதே போல், ரஜினியை  காங்கிரஸ் மற்றும் பிஜேபி- யினரும் சந்திக்க உள்ளனர் ...

இதனால் ரஜினி மாட்டிக்கொண்டு முளிக்கிறார்!!..

சூப்பர் ஸ்டார் அல்லவா!

முழிக்க தான் வேணும்!!!.. 

கலைஞரின் ஏமாற்று வேலை!!! அம்பலம்.....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

காங்கிரஸ்- கூடுதலா 3 சீட், கேட்டப்ப, கலைஞர் என்ன செய்தார்.. கூட்டணி கட்சிகளின் இருந்து சீட் வாங்கி சரிக்கட்டினார்.. 
அனைவரும் அறிந்ததே...
ஆனால், முஸ்லிம் லீக்-டம் வாங்கிய சீட்டை ஏன் திருப்பி கொடுத்தார்!.... 
பாமக-விற்கு ஏன் தரவில்லை?.....


என்ன நடந்தது தெரியுமா!!!..
                                     முஸ்லிம் லீக்கு இப்ப மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.. அவை துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம்...
துறைமுகம் பகுதியின் வேட்பாளார் - திருப்பூர் அல்தாப், 

யார் இந்த அல்தாப்! இவர் தமிழ் மாநில தேசிய லீக் என்ற அமைப்பை நடத்தி வந்தவர், இவர் தன்னுடைய பத்திரிக்கையில் கலைஞர்-ஐ புகழ்த்து கொண்டு இருப்பார், தேர்தல் வரும் வேலையில் சீட் கேக்கவும் செய்தார்.

கலைஞர்-ஐ     புகழ்ந்தால் என்ன  நடக்கும் என்பது தெரியுமே!..
 ராச தந்திரியான  கலைஞர், நீ தனியா வந்து கேட்டு நான் கொடுத்தால் மற்ற அமைப்புகளுக்கெல்லாம் கொடுக்கவேண்டிருக்கும்...
 நீ முஸ்லிம் லீக்-உடன் இணைந்து விடு சீட் தருகிறேன் என்று சொன்னார், அதை போல் இணைத்தார் சீட்டையும் கொடுத்தார்....

ஆனால், மீடியா-களில் தியாகத்துக்கு கிடைத்த சீட் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர்

வெள்ளி, 18 மார்ச், 2011

யாருக்கு வெற்றி?.. அலசல்... பலம்! பலவீனம்!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
வந்து விட்டது சட்டமன்றத்தேர்தல்.. கட்சிகள் எல்லாம் களப்பணியை, ஆரம்பிச்சுட்டாங்க... 


இரு அணிகள் நேருக்கு நேர் மோதும் சரியான போட்டி இது!....

மற்ற அணிகள் கொசுறு- ஆகவே கருதப்படுகின்றன....

வருவோம் நம் கதைக்கு:

திமுக அணி:

பலம் :
              தமிழக மேம்பாட்டு திட்டங்கள், மருத்துவ திட்டங்கள், சிறுபான்மை மற்றும் அருந்ததிய இடஒதுக்கீடு, புதிய கல்லூரிகள், 108 ஆம்புலன்ஸ் திட்டம்... 

கூட்டணி பலம்:
                                     வட தமிழகத்தில், எலியும் பூனையுமாய் இருந்த பாமக வும் விசியும் ஒரு அணியில் இருப்பது, வட தமிழகத்தில் ஜொலிக்கலாம்...

கொங்கு நாடு முன்னேற்ற கழக கூட்டணி கொங்கு பகுதியில் சரிந்த  வாக்கினை மீட்டு தரும்...

தென்தமிழகத்தை பொறுத்தவரை அழகிரி, பணத்தை இறைக்க தயாராக இருக்கிறார்...

  பலவீனம் :
                       *  ஸ்பெக்ட்ரம்  ஊழல், திமுகவின் இமேஜை பாதித்துள்ளது, விண்ணை முட்டும் விலைவாசி, சட்டஒழுங்கு முறைகேடுகள் அதிகமாக உள்ளது, குடும்ப அரசியல், சினிமாத்துறை முழுவதையும் குடும்ப  உறுபினர்களுக்கு தாரைவாத்திருப்பது.....

கூட்டணி பலவீனம் :
                                       தமிழகத்தில் காங்கிரஸ் வலுவிழந்து இருக்கிறது, அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிருப்பது.. மீனவர்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு உள்ளது, சீமான் போன்றவர்களின் பேச்சுகளால் காங்கிரஸ் மேலும் வலுவிழக்க கூடும், அவர்களின் கோஷ்டி மோதலும் இத்தேர்தலில் எதிரொலிக்கும் ....

அதிமுக கூட்டணி :

 பலம் :
                         தேமுதிக, அணியில் இணைந்திருப்பது.. பத்துக்கு மேற்ப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி... இடதுசாரி கட்சிகள் தொழிலாளர்களின் வோட்டுகளை பெற்று தரும். மற்ற கட்சிகள் சிதறிய வோட்டுகளை மீட்டு தரும்....

மக்கள் மாற்று ஆட்சியை  வேண்டுகிறார்கள்...

சினமா துறையினர் முழுக்க முழுக்க அதிமுக அணிக்கே அதரவு அளிக்கைருக்கிரார்கள்...

ஸ்பெக்ட்ரம் ஊழலை உலகுக்கு கொண்டுவந்ததில் பெரு பங்கு!...

சில மாதங்களுக்கு முன்பு நடத்திய பொது கூட்டங்களில் திரண்ட மக்கள் வெள்ளம்!!...

கட்சியில் புதிய அமைப்புகளை தொடங்கி, தலைவர்களுக்கு பதவி தந்தது...

பலவீனம்:
                    4 .5  ஆண்டுகள் கொடநாட்டில் ஓய்வு, கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாத குணம், கட்சியின் பழைய தலைவர்களுக்கு வாய்பளிக்க மறுப்பது, வேட்பாளர் தேர்வில் கோளறு பிடி....

சொத்து குவிப்பு வழக்கில் அவ பெயர்..

இவர் ஆட்சிக்கு வந்தால், அரசு தேர்வாணையம்(tnpsc )  நடத்தும் தேர்வு  நடக்காது .. என்று பலரும் அச்சத்தில் உள்ளனர், இதனால் இளைஞர்கள் வோட்டு  நழுவும்...

யாரையும் மதிக்க மாட்டாள் என்ற எண்ணம் உள்ளது,  தன்மான விரும்பிகள் இவருக்கு வோட்டு போடுவது கடினம்...
இத்தேர்தல், தமிழகத்தில் கணிக்கமுடியாத தேர்தலாக அமையும்....

தொங்கு சட்டபேரவை வந்தால் ஆச்சிரியபடுவதற்க்கில்லை.... என்பதே நிதர்சனம்!.....

 இரு அணிகளும் பலத்தாலும், பலவீனத்தாலும் ஒன்று படுகின்றன ...

ரகசிய கேள்விகள்?... கனி!...

என்னங்க சொல்றிங்க..
ஆமாங்க,
தலைப்பே பாத்து அந்த மாதிரி நினைக்காதிங்க....

கேள்வியும் பதிலுமாய், சில விஷயங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...

கேள்வி : திமுக வேட்பாளர் பட்டியலில் கனிமொழி தலையீடு இல்லையாமே ?
பதில் : 
ஆமாங்க, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அம்மணி சிக்கி இருப்பதால். இரட்டை சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பா வர வேணாம்-னு சொல்லிட்டாராம் ....


கேள்வி : திமுக வேட்பாளர் பட்டியலில் கயல்விழி பெயர் இல்லையாமே ?
பதில்:
ஆமாங்க, தாத்தா மற்றும் அப்பாவின் வேண்டுகோளுகிணங்க அம்மணி நிக்கலயாம்.. எம்.எல்.சி  பதவி வாங்க போறாங்களாம்....


கேள்வி : அதிமுக வின் சமரச முயற்சிக்கு என்ன காரணம்?
பதில் :
அந்த ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையாளர் பேச்சை கேட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தப்பா போனது தெரிந்து, தோழியின் பேச்சை கேட்டு சமரச முடிவுக்கு வந்துருக்கிராம் அம்மணி...


கேள்வி : வைகோ - வுக்கு 16  சீட் ஆமே?
பதில்:
அம்மாவுக்கு, பிரச்சாரத்துக்கு ஆல் தேவை பட்டதாம்.... அதுனால சீட் கொடுக்க  ஒத்து கிட்டங்கலாம்...


கேள்வி: விஜயகாந்த் கூட்டணி வைப்பதற்கு பணம் வாங்கினாரா ?
பதில் :
கோடி- யே, பாத்து தான் கூட்டணிக்கு வந்துரிக்கிறார்.....

IP