ஞாயிறு, 20 மார்ச், 2011

மாட்டி கொண்ட ரஜினி!!!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

தேர்தல் வந்தால், ரஜினி வாய்ஸ்.
 இப்படி ஒரு கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளது.

வருவோம்  விசயத்துக்கு,

தமிழகத்தில் ஏப்ரல்-லில் தேர்தல் வருவதால், ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற செய்தி மீடியாக்களில் வந்த வண்ணம் உள்ளது...

இதனை தொடர்ந்து,
ஆர்.எஸ்.எஸ் விசுவாசம் கொண்ட பத்திரிக்கையாளர், ரஜினியை சந்தித்து அதிமுக-விற்கு ஆதரவு தர கேட்டார்...
உடனே ரஜினி வாய்ஸ் அதிமுகவிற்கு என்ற செய்தி பரவியது...( வதந்தி )

திமுகவின் ஆயிரம்விளக்கு வேட்பாளர் "ஜின்னா"  ரஜினியை சந்தித்து வோட்டு சேகரித்து, பொன்னாடை போத்தினர்..
உடனே ரஜினி வாய்ஸ் திமுக-விற்கு செய்தி பரவியது...

இதே போல், ரஜினியை  காங்கிரஸ் மற்றும் பிஜேபி- யினரும் சந்திக்க உள்ளனர் ...

இதனால் ரஜினி மாட்டிக்கொண்டு முளிக்கிறார்!!..

சூப்பர் ஸ்டார் அல்லவா!

முழிக்க தான் வேணும்!!!.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP