என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
ப்ளாக் எழுதுனா போதுமா, அதே எப்புடி மத்தவுங்கள பாக்க வைக்கிறது... என்ன செய்யலாம் உங்களை மாதிரி தான் நானும் யோசிச்சேன்,
நான் ப்ளாக் எழுத தொடக்கி ஆறு மாசம் ஆகுது.
நான் வந்த அனுபவத்தை வச்சு சொல்றேன்....
"TIPS"
> முதல்ல கவனிக்க வேண்டியது என்னானா, நம்ம எழுதுற பதிவின் தலைப்பு, கொஞ்சம் கவரும் விதத்தில் இருக்கணும் நீங்க எழுதுற விஷயம் என்னவா இருந்தாலும் பரவா இல்லை, தலைப்பு வித்தியாசமாகவும் கவரக்குடிய தாக இருந்தால் போதும் வாசகர்கள் வந்துட்டு போவார்கள்....
( சன் பிக்ச்செர்ஸ் எடுத்த படம்லாம் சரி இருக்காது, ஆனா " trailer " பட்டய கிளப்பும்- ல, அந்த மாதிரி சொல்றேன் )
அவற்றில் சில
> தமிழ்மணம், இன்ட்லி, திரட்டி, தமிழ் 10 மற்றும் சில போன்ற தளங்கள் வலைப்பதிவை ஊர் அறியே செய்யும்...

> பதிவு எழுதும்போது தலைப்பை ஒரு வண்ணத்திலும், விஷயத்தை மற்ற்றொரு வண்ணத்தில் எழுதுவது நல்லது...
> எழுத்துகளை தடித்த எழுத்துக்களில் எழுதுவது சிறந்தது.
>கண்டிப்பா பதிவில் அதற்க்கு தேவையான படம் இருக்க வேண்டும், அப்ப
தான் நல்ல இருக்கும்.
> வல வலன்னு இல்லாம, சும்மா நறுக்குன்னு இருந்தாலே போதும்,
( விஷயத்தை மட்டும் சொன்னா போதும் )
> நம்ம வலைபக்கத்தை பாக்கும் போது சிக்கிரம் வர்ற மாதிரி வச்சுகிரனும், ப்ரீயா கிடைக்குதுன்னு சொல்லி எல்லா " gadget & widget " add பண்ணா ஓவரா " load" ஆகும் அதுனால வர்ற வாசகர்கள் எரிச்சல் அடைவார்கள்...
( " over loading " உடம்புக்கு ஆகாது )
> தேவையான " gadget & widget " மட்டும் வைங்க, தேவை இல்லாததை
" remove " பண்ணிருங்க....
> சிலர் ப்ளாக் எழுதுறேன் சொல்லிட்டு " copy, paste " பண்ணுவாங்க, copy paste பண்ணும் போது எல்லாத்தையும் பண்ணாதிங்க, முக்கியமானதை மட்டும் பண்ணுங்க...
( தப்பு செஞ்சா தெரியாம செய்யனும் )
> " comment " கொடுக்குறத ப்ரீ பண்ணுங்க, அதாவது உங்களுக்கே தெரியும் வேணாம்...
> இது ரகசிய டிப்ஸ் என்னன்னா, நம்ம ப்ளாக் யாரும் பாக்கலைன்னு கவலைபடாதிங்க, சில பிளாக்கர்கள் நல்ல எழுதுவாங்க அவுங்க ப்ளாக்ல போயி ஒரு வித்தியாசமான( avoid adult content ) " comment " போடுங்க உடனே யார்ரா இவனு பாபங்க எப்புடி...
> பதிவை பிரபலபடுத்த பதிவு இடுகைகளை சில " BLOG AGGREGATOR "
தளங்களில் பதிவு செய்யலாம்...
அவற்றில் சில
> தமிழ்மணம், இன்ட்லி, திரட்டி, தமிழ் 10 மற்றும் சில போன்ற தளங்கள் வலைப்பதிவை ஊர் அறியே செய்யும்...
இப்புடி செய்ங்க,
உங்க பதிவை யாரு பாக்குறா இல்லையோ நான் பாக்குறேன்....
// தப்பு செஞ்சா தெரியாம செய்யனும் //
பதிலளிநீக்குஅதாவது நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணனும்! அதானே சொல்ல வர்ரீங்க
// உடனே யார்ரா இவனு பாபங்க எப்புடி... //
அதுக்குத்தானே தேடிப் புடிச்சி வந்திருக்கோம். ஹி.. ஹி.. அப்புறமென்ன நம்ம பிளாக் பக்கம் வந்துட்டுப் போறது.