என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
கடந்த வார பிரபலம் நடிகை " ஸ் ரேயா " ஆமாங்க இணையத்தில் இவுங்க இல்லாத செய்தியே இல்ல, அந்த அளவுக்கு போட்டு தாக்கியிருக்காங்க....
பின்னர் 25 வயதுக்குட்பட்டோர் குடிக்க ஆதரவு கொடுத்ததற்காக சமூக அமைப்புகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது... இப்படி எல்லாமே வில்லங்க விவகாரங்கள்.
படப்பிடிப்பு குழுவினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் முண்டியடித்து போய் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். சிலர் கைகளை பிடித்து இழுத்தனர். சிலர் இடுப்பில், கழுத்தில் என வாய்ப்பு கிடைத்த இடங்களில் தொட்டனராம். சில குறும்புக்கார இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவதுபோல ஸ்ரேயா மீது விழுந்து கிள்ளினார்களாம்.
ஆமாங்க,
கடந்த வார பிரபலம் நடிகை " ஸ் ரேயா " ஆமாங்க இணையத்தில் இவுங்க இல்லாத செய்தியே இல்ல, அந்த அளவுக்கு போட்டு தாக்கியிருக்காங்க....
சமிபத்திய நிகழ்வுகளில், புகைப்பட காரருடன் மோதல்....
"மேல எடு கீழ எடுக்காதே" அப்புடி இப்புடி சொன்னங்க... " ஸ் ரேயா " ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது அவரை தாறு மாறாக படம் பிடித்த புகைப்பட கலைஞரை மிரட்டினார் என்றும் கூறப்பட்டது.....
அவர் உடைய தரப்பிலோ எனக்கு போட்டோ-னா அலர்ஜி சொன்னாங்க....
அடுத்த மேட்டர்:
இப்ப சூட்டிங் ஸ்பாட்டில்:
ரசிகர்கள் தள்ள கிள்ள, ஸ்ரேயா ரொம்ப சிரம பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது....
இப்புடி அப்புடின்னு ஒரே "ஸ்ரேயாயனம்" தான் இணையத்தில் போங்க !...
நம்ம கொஞ்சம் தோண்டி பாத்ததுல ஸ்ரேயாவுக்கு தமிழ்ல ஒரே ஒரு படம் தான் இருக்கு, அது நாலா அவுங்க சுய பப்ளிசிட்டி -க்காக இவுங்க பன்னிருக்கலாம்னு சொல்றாங்கப்பா!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக