வியாழன், 9 ஜூன், 2011

ஈழ அழிவுக்கு காரணம் பிரபாகரன் தான்!- கர்ணா பகிரங்க பேட்டி!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

முன்னால் விடுதலை புலிகளின் கேப்டனும், தற்போதே ராஜபக்சே-வின் கை பாகையுமான, கர்ணா ( துரோகி )... விடுத்துள்ள நேர்காணல் சிறப்பு பகுதி....



தலைப்ப பாத்தோனே பலருக்கும் பக் பக், கோவம்  வரும்!

ஈழ அழிவுக்கு விடுதலை புலிகளின் தலைவர் தான் காரணம் என்று கர்ணா குற்றம் சாட்டியுள்ளார்...

ஐநா மனித உரிமை மீறல் குற்றம், இலங்கையின் மீது எழுந்துள்ளது.. இதனை மறைக்கவும், திசை திருப்பவும்.. இலங்கையின் புதிய முயற்சி...

அதாவது, கர்ணா கூற்றின் படி:

விடுதலை புலிகள் பேரியிக்கத்தை தலைமை தாங்கியவர். பிரபாகரன்!.. அவர் முடிவுகளை தன்னிச்சையாகவும், சுய நலனுக்காகவும் தான்  எடுப்பார்.. தளபதி என்ற அடிபடையில் ஒரு வார்த்தை கூட கேட்க்க மாட்டார்.. அதே போல ஈழ  இஸ்லாமியர்கள்  தாக்குதலுக்கும் அவர் தான் காரணம் என்றும், ஐரோப்பியாவிலிருந்து வரும் பணத்தை மக்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தவில்லை என்றும்... போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார்...

இந்த காரணங்களால் தான் இயக்கத்தை விட்டு வெளியவந்ததாகவும் கூறியுள்ளார்... என்னோடு சில இயக்க நண்பர்களும் வந்தார்கள், எங்களை கொள்ள சதி நடந்ததால் நாங்கள் அரசுடன் சேர்ந்தோம் என்று கூறியுள்ளார்...


இந்த குற்றசாட்டு, இலங்கை மீது ஐநா உரிமை மீறல் பிரச்சனையை மழுங்கடிக்க செய்ய இது போன்ற செய்திகளை இலங்கை அரசு பரப்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன...


உரிமை மீறல் பிரச்சனையை சமாளிக்க, சீனா மற்றும் இந்தியாவின் உதவிகளை நாடியுள்ளதாக தெரிகிறது...


பத்திங்களா, எதையும் செய்ய இருக்கிறது இலங்கை அரசு!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP