சனி, 2 ஜூலை, 2011

ஈழ பெண்ணா உடனே தூக்கு!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

பெரும் சண்டைக்கு பிறகு ஈழ மக்கள் சொந்த நாட்டிலேயும், பிற நாடுகளிலும் அகதிகளாக்கப்பட்டனர், அது மட்டுமில்லை உடல் மற்றும் மன அளவிலும் பாதிப்புக்குள்ளாகினர்...


இருக்க வீடு இன்றி, பசிக்க சோறின்றி, உடுத்த உடையின்றி அல்லல் பட்டனர்,


தற்பொழுது அதைவிட மிகபெரும் கொடுமை....


தலைதூக்கியுள்ளது பாலியல் வன்கொடுமை, வறுமை வாட்டி எடுக்கும் ஈழத்தில், வறுமையில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்...

குறிப்பாக  ஈழ பருவ பெண்களை குடும்ப வறுமை காட்டி கட்டாய விபச்சாரதிற்கு துண்ட படுகின்றனர்...



சில பெண்களை தாய்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது ....

அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழ பெண்கள் நாடு கடத்த படுகின்றனர்...

இதில் தமிழ் நயவஞ்சகர்களும், சிங்கள வெறியர்களும் கூட்டாக சேர்ந்து இச்செயலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP