என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
ஆமாங்க,
கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றம் இறக்கமாக இருக்கு , அதே வச்சு இதன் மதிப்ப பாத்தா ஏறக்குறைய 1.5 லட்சம் கோடியே தாண்டும் மாமுல...
டேய் என்ன சொல்ற,
உங்களுக்கு விஷயம் தெரியுமா, சொன்னாத்தான் தான தெரியும்....
கேரளாவுள்ள பத்மநாத சுவாமி கோவில்ல மூடி வச்சுருந்த அறைகளை திறந்து பாத்தப்ப குவியல் குவியலாக தங்க வைர நகைக்கலாம் பா!....
ஒரு கிலோவுல தங்க மாலையாம், தங்க கட்டியாம் , வைர நகைகலாம் போங்க அவ்ளோ இருந்துச்சாம்......
அதோட சந்தை மதிப்பு தான் 1.5 லட்சம் கோடிகளாம்...
அப்புடியாட, ஆமாம்பா ...
இது நாலா கோவில சுத்தி பலத்த பாதுகாப்பு போட்டுயிருக்கான்கலாம்...
இது தான் இப்ப இந்தியாவின் பணக்கார கோவிலாம்,
அப்புடினா திருப்பதி கோவிலோட பெரிய ஆளுன்னு சொல்ற,
ஆமாம்பா...
இன்னொரு விஷயம் சொல்றேன்,
நம்ம தலை முடி சாமியார் இருந்தார்ல, ஆமா இப்பகூட செத்து போயடார்ல ம்ம்ம்....
அவரோட அறைய தொறந்து பார்த்தப்ப தங்க கட்டியும், கத்தை கத்தை இந்தியா வெளிநாட்டு நோட்டுகள் இருந்துச்சாம் பா!..
அந்த சாமியாரோட சொத்து மதிப்பு ஏறக் குறைய 50000 கோடிய தாண்டுமா பா!...
வாய பொலந்த படி சென்றார் அந்த ஆளு!
புதையல் அளவை கேட்க கேட்க எனக்கு தலைசுத்துதுங்க...
பதிலளிநீக்குதமிழ் மணத்தில் தங்களுடைய ஓட்டையும் பதிவுச் செய்யுங்கள்..
பதிலளிநீக்குஅப்போ ஒவ்வொரு கோவிலையும் திறக்க வேண்டியதுதான் ...
பதிலளிநீக்குsaappattukku lottery adikkum makkal ulla naattil indha thangam iruppathu vinthai... vedikkai... idhai ivvalavu naatkal vaithirunthathu nam vedhanai..........
பதிலளிநீக்கு