திங்கள், 27 ஜூன், 2011

அம்பானிக்கு ஒரு நியாயம்! மத்தவனுக்கு ஒரு நியாயமா?

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

நீங்கெல்லாம் கேள்வி பட்டிருப்பிங்க, உலகிலேய மிகப்பெரிய சொகுசு வீடு இந்தியாவுல மும்பைல "முகேஷ் அம்பானி" கட்டியிருக்கார் அதோட மதிப்பு  4500 கோடி.... அது மட்டும் இல்ல அதுல ஆடம்பர வசதிகள் அதிகமா இருக்கு!...



அது இல்ல நம்ம மேட்டர்!

 அந்த இடம் அவருக்கு சொந்தமான இடம் இல்லையாம், இசுலாமிய வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடமாம், அதை அவர் திருட்டு-தனமாக  அபகரித்து வீடு கட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது...

இதை காவல்துறை வழக்கு பதிவு செய்தது, ஆனால் உடனே கிடப்பில் போட்டுவிட்டது...

இது என்னங்க நியாயம்!...

அம்மாநில முதலமைச்சர் எனக்கு தெரியாது என்று கூறுகிறார்.....

அது மட்டுமா: 

                        அவர்தான் இந்தியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழில் செய்யும் ஜாம்பவான்!.. இந்தியாவுக்கு பெட்ரோல் வந்தால் உரிய   வரி கட்டி இறக்க வேண்டும், தற்பொழுது அதிலும் ஊழல்! ஏறகுறையே "1 லட்சம்" கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார்.....
இப்படி அடுக்கனகான புகாருக்கு சொந்தகாரர் " இந்தியாவின் உச்ச கோடிஸ்வரர் முகேஷ் அம்பானி தான்!...
ஒரு நாளைக்கு அப்புடி இப்புடி கூச்சல் போட்டனர் ( ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியினர் )  அவ்ளோதான்! அதுக்கு அப்புறம் பேட்சயே  காணாம்...

பாருங்க மக்களே:
           நுறு. இரனுறு லஞ்சம்  வாங்குற சாதான பியுனுக்கு என்னகதி! ஆனா கோடி கோடி யாக அடிக்கும் இவனுக்கு என்ன மரியாதை....

மக்களே இந்திய ஜனநாயகம் நாடுன்னு சொல்றாங்களே, பாத்திங்களா அவனுக்கு ஒரு நியாயம், இவனுக்கு ஒரு நியாயம் தான்.... 

பேசமா இந்தியாவுல இந்த மாதிரி  பிரச்சனைகளை சரி கேட்ட கொஞ்ச காலத்துக்கு ராணுவ ஆட்சியே  கொண்டு வரலாம் பா!

2 கருத்துகள்:

IP