திங்கள், 28 மார்ச், 2011

இந்தியா பாக்கிஸ்தான் மோதல் யாருக்கு லாபம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
உலக கோப்பை பைனலை விட இந்தியாவுக்கு முக்கியமான போட்டி! அது தான் பாக்கிஸ்தானை எதிர்த்து களமிறங்கும் அரைஇறுதி போட்டி.. உலகத்தில் இப்போட்டி- யை  ஏற  குறைய, 150  கோடி மக்கள் பார்ப்பார்கள் என்று சொல்கிறது மினி சர்வே!... 

இது உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்பவர்களை விட அதிகம்!...
இப்போட்டியால் இரு நாடுகளுக்கு ஒற்றுமை வளருகிறதோ இல்லையோ! மீடியா - களுக்கு  நல்ல காசு வருகிறது....

குறிப்பாக ஸ்டார்- தொலைக்காட்சிக்கு, அடிச்சது மெகா பம்பர்!...
லீக் மற்றும் கால் இறுதி போட்டிக்கு விளம்பரத்தின் மதிப்பு
2 - 4  லட்சம் ( 10 வினாடிக்கு )  
ஆனால் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்திற்கு!
எவ்ளோ தெரியுமா ! 17 - 19  லட்சம் (  10 வினாடிக்கு ) நான் மடங்கு லாபம்!... கணக்கு போட்டு பார்த்தா 100 கோடிக்கு மேல் வரும்.....


இதே போல தான் 20 - 20  ஓவர் உலககோப்பை போட்டியுளும், பணத்தை அள்ளியது  ஸ்டார் குழுமம்!....
இப்போட்டியை வைத்து சிலர் அரசியல் பண்ண போறாங்களாம்!.......
யார் அது? 
காங்கிரஸ், சிவ சேனா... மற்றும் சில அமைப்புகள்..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP