உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,
அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!
இக்கோபம் ஒவ்வொறு தமிழனின் மனதிலும் எழ வேண்டுமுங்களது பதிவை சில முன்னனி வலைப்பூக்களில் மறுமொழியாக வெட்டி ஒட்டியிருக்கிறேன். முடிந்தவரை உஙகளது இக்கறுத்தை எல்லா பதிவிகளிலும் உங்களது முகவரியுடன் பரப்புகிறேன்.
பதிலளிநீக்குஇன வெறியா மஹிந்த உனக்கு இந்த பூமியில்லை வாழத்தகுதி இல்லை இந்த உலகத்தே விட்டு போடா இனவெறியா...............
பதிலளிநீக்கு