என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
இன்னும் படமே வெளில வரல அதுக்குள்ள விமர்சனமா! இணையத்தில் வந்துவிட்டதோ என்ற அச்சம் எலலாம்... இது படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை வைத்து படத்தின் விமர்சனம் சொல்லும் களம் இது....
"மங்காத்தா"- அஜித்தின் 50 வது படம், இதில் அர்ஜுன், திரிசா, வைபவ், லட்சுமிராய், அஞ்சலி, பிரேம் நடித்துள்ளனர் ...
படத்தில் ஒரு அஜித்-தான்... அதுவும் முழு நீல வில்லன்... அவர் பெயர் வினய்க்! அடிகடி சூதாட்ட கிளப்புக்கு செல்வது வழக்கம், அதிலிருந்து வைபவ் மற்றும் அவர்களின் நட்பு கிடைகிறது, அந்த கிளப்பில் கிரிக்கெட் சூதாட்ட பெட்டிங் நடைபெறுகிறது இதனை நடத்துவது மும்பை தாதா!ஒருவன் ...
மொத்த பெட்டிங் பணத்தின் மதிப்பு சுமார் 500 கோடி! இதனை கடத்த முயல்கின்றனர் அஜித் தரப்பு, பணத்தை திருடி செல்லும்போது போலீசிடம் சிக்குகிறார் வைபவ்....
இவரிடம் உண்மைகளை கறக்கிறார் போலீஸ் அர்ஜுன், அர்ஜுன் மற்றும் மும்பை தாதாவும் அஜித்தை தேடி பிடிக்க முயல்கிறது... படம் புயல் வேகம் பெறுகிறது ...

திரிஷா அஜித்தை காதலிக்கிறார், பின்னர் பிறிகிறார் , வலுகட்டாய திணிப்பு ... படத்தில் டம்மி வேடம் தான்... லட்சுமிராய் இரு சீன்களில் வந்து போகிறார், அஞ்சலி இரு நிமிடம் தான், அண்ட்ரியா சும்மா தான்!....
மொத்தத்தில் படம் முழுக்க அஜித் ஆக்சன் தான்!...( ரசிகர்களுக்கு மட்டும் )
பிரேம்ஜி வந்தால் ஓவர் மொக்க! எரிச்சல் ஒரே கஷ்டம் பா !...
இசை, பாடலிலும் பின்னணியிலும் பலம்!...
ஒளிப்பதிவு நல்ல முயற்சி!...
படத்தொகுப்பு பாராட்டுக்குரியது!...
இயக்குனர் ஒரு அளவுக்கு வேலை வாகியிருக்கார்...
படத்தை தியேட்டர்ல பாக்கலாம் புயல் வேகம்!...
படத்தின்( +) அஜித், யுவன்
படத்தின்(-) பிரேம்ஜி மொக்க...
ஆங்கில படமான "ஒசென்ஸ் 11 " தழுவல் இல்லை...
அந்த படத்தின் தாக்கம் இருக்கிறது ....
என்னங்க சொல்றிங்க
பதிலளிநீக்குஆமாங்க
பதிலளிநீக்குசெய்கப்பா செய்யுங்க...
பதிலளிநீக்குஒங்களுக்கு முன்னாலே நாங்க மங்காத்தா பத்தி
பதிலளிநீக்குதிரையில் வருமுன் வலையில் - மங்காத்தா
http://sekkaali.blogspot.com/2011/08/blog-post.html பதிவு போட்டாச்சுல்ல.