என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
டெல்லி போயிட்டு வந்த நம்ம " முன்னாள் முதல்வர் ", அதான் நம்ம கருணாநிதி, மகளை பாத்து நலம் விசாரிச்சுட்டு வந்தார்,
பின்னர் பேட்டி கொடுத்தார் என் மகளை கொசு கடிக்குது அப்புடி இப்புடி சொன்னாரே ஆமா!
டெல்லி போன நம்ம ஆள யாரும் கண்டுகிலயாம், அது நாலா நம்ம ஆளு ரொம்ப டென்சன் ஆயிட்டாராம், அதே போல திமுக அமைச்சர்களை யாரும் மதிக்க மாட்டிகிரான்கலாம்,
நம்ம ஆளு எவ்வொலோ சொல்லியும் மகளுக்கு ஜாமீன்!.. கிடைக்கலையாம் என்ன செய்ய! நம்ம செஞ்ச பாவம்....
தயாநிதி மற்றும் அழகிரி பற்றி முக்கியமான கோப்புகளை ஜெ! பிரதமரிடம் கொடுத்துள்ளார்....
அழகிரி மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து, ஒரு தீவை வாங்கியதர்க்கான முக்கிய ஆதாரத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது...
திமுக வெளியில் வந்தால், உங்களுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு தர தயார் என்று ஜெ! உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
உடனே திமுக அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று பிரதமரிடம் ஜெ கோரிக்கை வைத்துள்ளார்...
விரைவில் ஜெவும் சோனியாவும் சந்திக்க உள்ளனர்!...
இதனால் நம்ம ஆளு, காங்கிரஸ்-யை கைவிட முடிவெடுத்துள்ளார் , இதற்க்கு அழகிரி மற்றும் தயாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்...
ராசாத்தியோ கூட்டணியை முறிக்க வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறார்!...
இருக்காதே பின்னே பெத்தவளுக்கு தான் தெரியும் பிள்ளை பாசம்!....
இதனால் முன்றாவது அணியில் செரபோறார் நம்ம ஆளு! இல்லேன்னா நான்காவது அணி ஆரமிப்பார்....
கூட்டணி மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதகவோ இருக்கலாம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக