வியாழன், 23 ஜூன், 2011

பின் வாங்கிய " BBC & CNN " தொலைகாட்சிகள் !

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

உலக அளவில் பேசப்படக்கூடிய இரு ஆங்கில தொலைகாட்சிகள் " BBC & CNN",  உலக நிகழ்சிகளை முதன்மை படுத்தவும்,  நிகழ்வுகளை நேரலையில் படுத்தி    மக்கள் காண விரும்பும் தொலைக்ட்சிகள் இவைகள்..
தற்பொழுது இந்த தொலைகாட்சிகளின் பார்வையாளர்கள் குறையே தொடங்கியுள்ளனர்,

ஏனென்றால் இலங்கை, எகிப்து, சிரியா விவரங்களை இந்த தொலைகாட்சிகள் இருட்டடிப்பு செய்தன, இதனை சாதகமாக பயன்படுத்தி புதிய இரு ஆங்கில தொலைகாட்சிகள் அதிக பார்வையாளர்களை தன் வசம் இழுத்துள்ளன...

அந்த  தொலைகாட்சிகள்  " AL-JAZEERA & CHANNEL4 " தான்!...

aljazeera தொலைகாட்சி இசுலாமிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளை மைய படுத்திய ஒளிபரப்பி வந்தது, தற்பொழுது அணைத்து நாடுகளின் பிரச்சனைகளையும் முன்நிறுத்தி செய்திகளை ஒளிபரப்பி வருகிறது...

விரைவில் aljazeera- வின் இந்திய கிளை உதயமாக உள்ளது!....



உலக அளவில் அதிகம் பேர் பார்க்க கூடிய ஆங்கில தொலைகட்சியாக " aljazeeraa" வளர்த்துள்ளது...

அதே போல மற்ற்றொரு தொலைகட்சியான " channel 4 " ஈழ கொடுமைகளை உலகுக்கு வெளிச்சமிட்டது, இதனால் புதிய பார்வையாளர்களை தன் வசம் இழுத்துள்ளது " channel 4 " தொலைகாட்சி...

இதனால் " bbc & cnn " தொலைகாட்சிகள் பார்வையாளர்களை இழுப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது...

1 கருத்து:

IP