வியாழன், 16 ஜூன், 2011

பரவும் விபச்சாரம்- பகீர் தகவல்கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

சில நயவஞ்சகர்கள், நம்முடைய சகோதர சகோதரிகள் வழி கேட்டிற்கு காரணமாக உள்ளனர், பொதுவாக கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கூட்டம் தற்பொழுது பள்ளி மாணவர்களை குறிவைத்துள்ளனர்...

இதற்காக தனி குழுவே சுத்தி கொண்டு இருக்கிறது, பள்ளிமானவர்களை குறிவைகிறது, ஆசை வார்த்தை கூறி அவர்களை வழிகேட்டுக்கு அழைத்து செல்கிறது...



பொதுவாக நகர கல்லூரி-களில் படிக்கும் மாணவர்களுக்கு, போதை பழக்கத்துக்கு அடிமைக்குல்லாக்கி அவர்ர்களை சீர்அழிகின்றனர்...

சில ஏழை மாணவர்களுக்கு, கல்லூரி கட்டணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்...


தற்பொழுது ஒரு படி மேல் போய், இணையத்தில் பதிவு செய்து விபச்சாரம் செய்யும் நிலைமை வந்துவிட்டது....


மசாஜ் நிலையம் என்ற பெயரில், வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசம்...


தற்பொழுது சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் கொடி கட்டி பறக்குது இந்த இனைய விபச்சாரம்....


இதனை சிலர் இணையத்தில் விட்டு கோடியில் புரள்கின்றனர், இதற்க்கு சில அதிகாரிகள் துணை போகின்றனர்....




இறை வேதங்கள் விபச்சாரத்தை பற்றி கூறுவது:


இசுலாமிய மார்க்கம், உலக அழிவதற்கான முதல் அறிகுறி விபச்சாரம் பெருகும் என்று!...


கிருத்துவ வேதத்தில், ஒரு பெண்ணை மனதில் நினைத்தாலே விபச்சாரம் செய்வதற்கு சமம் என்று!..


அணைத்து மதங்களும், விபசாரத்திற்கு கடும் தண்டனைகள் மறுமையில் கிடைக்கும் என்று கூறுகிறது....


மாணவர்களே அன்பான வேண்டுகோள்:


                    இது கல்லூரி சேரும் காலம், பொதுவாக எல்லாரும் பெரியே கல்லூரி சேரனும், மாநகரங்களில் சேர்ந்து படிக்கணும் ஆவல் இருக்கும்...
நல்லது தான்....


அங்கு சேரும் பொழுது, சிலர் உங்களை வழிகெடுக்க நேரிடும்...


உங்கள் வாழ்வு 
உங்கள் கையில் 
என்று நினையுங்கள்... 


உங்களை நீங்களாகவே பாத்துகிட்டா தான்...


         

1 கருத்து:

IP