என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
அன்பானவர்களே, நீங்களே பாருங்கள், பெற்றடுத்த தாய், தந்தை இவர்களையெல்லாம் பார்க்காமல், இவனுக்கு ஒரு உதவியும் செய்யாத ஒருவனுக்கு போய் இவ்வளவு பண்ணனுமா? னு கேக்குறேன்,..
நல்லவனா இருந்த சேரி, ஏத்துக்கலாம் அதுவும் இவனுக்கா, யார் இந்த ரஜினி, நடத்துநரா இருந்து இன்று தமிழக இளைஞர்களை முன்னேற்ற பாதையில் செல்ல தடையாய் இருக்கும் ஒருவன்....
தமிழ்நாட்டு மக்கள் காசால் உலக புகழ் அடைந்து, இன்று தமிழர்களை பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களிடம் சுமுக உறவு!....
கர்நாடக- நமக்கு தண்ணி தர மறுக்குறான் அந்த மாநிலத்தில் 3 மேற்பட்ட தொழிற்சாலைகள், காவேரி தண்ணி பத்தி வாயே தொரக்குறது இல்ல, தன்னோட படம் ஒடம் னுனா உடனே கன்னடத்தில் பேட்டி!...
தமிழர்களை அழிக்கவே உருவாக்க பட்ட கட்சி சிவ சேனா, அக்கட்சி தலைவரிடம் நெருங்கியே உறவு,
தமிழனை யாரெல்லாம் அழிக்க நினைகிறானோ அவனிடம் எல்லாம் சுமுக உறவு!..
தற்பொழுது அதிகமாக வழிபாட்டு தளங்களில் அடிப்பட்ட பெயர் ரஜினி! பெத்த தாய் முடியாம கிடக்கும் போது ஒன்னு பாக்குறது இல்ல!.. உன்னையே தெரியாத ஒருவனுக்கு நீ செய்றது நியாமா?..
யோசி டா என் தோழனே!....
எந்த ஒரு கூத்தாடியும் உன்னை காபத்துறது இல்ல, ஆனா இங்க கூத்தாடிகலேல்லாம் நாடு ஆல்றது இங்க தான்!...
எத்தனையோ குழந்தைகள் பாலில்லாமல் இருக்குது!
ஒரு பைசாவுக்கும் போகாத கட் -அவுட் பால் உத்துவது நியாமா!...

இவரின் சொத்து மதிப்பு 800 கோடிக்கு மேல்!

சரியாகச் சொன்னீர்கள்.பெற்ற தாய்க்குச் சோறு போடாதவர்கள் இந்த மாதிரி அடிக்கும் கூத்து தமிழ்நாட்டிலே மட்டுந்தான்.உலகில் வேறு எங்குமே இப்படிச் சினிமா, நடிகர்கள் என்று கூத்தடிக்கும் கோமாளித்தனம் கிடையாது.நடிகன் நடிப்பது பணத்திற்காக.பணந்தருவது நீங்கள்.அவர் உங்களுக்குத் த்ருவது வெறும் மடத்தனம் மட்டுமே.
பதிலளிநீக்குசுட்டி சொடுக்கி படியுங்கள்.
பதிலளிநீக்குஅறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
.