என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
தேர்தல் வரபோகுதுல! அதனால என்ன!...
கலைஞரின் வழிவந்த நிதிகள் தற்பொழுது சினிமா துறையில் ஈடுபட்டு வருகின்றன . இதனால் சிறு மற்றும் பெரு படங்களை வாங்கியும் எடுத்தும் வருகின்றன.
தேர்தல் வர்ரர்தால , அடுத்து ஆட்சி மாற்றம் வந்தாலும் நம்ம சினிமா பொழப்பு ஓடனும், அதனால இப்பவே பல படத்தே வாங்கும் முயற்சியில் இருக்காங்க...
அதுல முதலிடம் பெறுவது சன் அதிபதி கலாநிதி!...
சன் பிக்சர் வாங்கிய படங்கள் :
> எங்கேயும் காதல் > அவன் இவன் > ags நிறுவனம் தயாரிக்கும் படங்கள்!
> பில்லா- 2 பேச்சு வார்த்தை > முன்னணி நிறுவனங்களுடன் மறைமுக பேச்சு வார்த்தை!....
அடுத்த இடத்தில் உதய நிதி!
> ஏழாம் அறிவு > கோ > ஒரு கல் ஒரு கண்ணாடி >மற்றும் முன்னணி நடிகர்களின் கால்ஷீட்!
அடுத்த இடத்தில் தயாநிதி !
> " மங்காத்தா " > வானம் > வேட்டை >ஆதிபகவன் > மற்றும் சில முன்னணி நடிகர்கலின் கால்ஷீட்!.....
இந்த விசயத்தில் எப்டி உசாரா வேலை பாக்குறாங்க !!!...
எது எப்படியோ பொழப்பு நடந்தா சரி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக