கேப்டன் பேச்சு! விடிஞ்சா போச்சு!...
என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க!...
பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘’நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன். அவுங்க வர்றாங்களா. 4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா, டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும்’’ என்று பேசினார்.
விஜயகாந்தின் இந்த பேச்சால் அவரது தொண்டர்களும், மக்களும் குழப்பத்திலும் எரிச்சலும் ஆகியுள்ளனர்....
கேப்டன் பேசி வருவதை பாத்தா! தேர்தல்- கணிப்பயே மாத்திடுவார் போல தெரிகிறது.....
இவங்களையெல்லாம் திருத்தமுடியாதுப்பா
பதிலளிநீக்கு