வந்தாச்சு சட்டமன்றத்தேர்தல், அரசியல் கட்சிகள் அதிரடிக்கு தயாராகியுள்ளனர்.....
எப்ப தேர்தல் ?.. சொல்லுங்கே ....
இந்தா சொல்றேன் வர்ர மே மாசம் 5 ,6 , 7 இந்த மூனு தேதிக்குள்ள இருக்குமா... பா!.. இன்னும் ரெண்டு நாள்லே சொல்லிற்வாங்கலாம்.....
நம்ம விசயத்துக்கு வருவோம்:
தேர்தலுக்கு நம்ம அரசியல் கட்சிகள் எல்லாம் தயாரகிட்டங்க பா!... தொகுதி பங்கீடு எல்லாம் ஏறே குறையே முடியபோகுது ...
திமுக கூட்டணி லே :
திமுக + காங்கிரஸ் + வீ .சி + மூ.லீக் + புரட்சி பரதம் + கொசுறுகள் ....
அதிமுக கூட்டணி லே :
அதிமுக + தேமுதிக +மதிமுக + ரெண்டு இடது சாரிகள்+ மமக+ பு . தமிழகம் + கொசுறுகள் ....
மூநாவது அணி :
யாருமே இல்லே ... மத்த அனைவரும் தனி ஆட்கள் தான்...
தற்போதய நிலவரம் :
திமுக கூட்டணி லே காங்கிரஸ் ஓட முட்டலும் மோதலுமா இருக்கு ...
70 - 80 சீட் வேணுமா .. அப்பறம் ஆட்சி லே பங்கு வேணுமா ...
இருக்காத பின்னே!!!
அடுத்து அதிமுக கூட்டணிக்கு வருவோம் :
இவுங்கே கிட்ட ரெண்டு கட்சி முட்டலும் மோதலுமா இருக்கு... யாரு யாருப்பா ... தேமுதிகவும், மதிமுகவும் தான் அதிக சீட் கேக்குற நாலே
இப்பே அதிமுக -க்கு, சில நடிகர்களும் & தயாரிப்பாளர்களும் வர போறாங்களாம் ... எல்லாத்தையும் அவுங்க வச்சுகிட்டா .. அதுனால தான் !
இப்போதைக்கு இது போதும், மத்ததே அப்பரம் சொல்ரேன்!!!...
பாக்கலாம்!!!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக