தமிழகத்தில் தற்பொழுது மின்வெட்டு வழமையாகியுள்ளது, ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று....
சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் இரண்டு மணிநேரமாக இருந்த மின்வெட்டு, கடந்த இரு நாட்களாக மூன்று முதல் நான்கு மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்....
மின்வெட்டு தொடரும் ஆனால், திமுக-வின் வெற்றி எட்டா "கனி" ஆகிவிடும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக