என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க.
நான் தான் இந்த ப்ளாக் எழுதுருவன்!....
அன்புக்கு இனியவர்களே:
நான் இந்த ப்ளாக்- ஒரு பொழுதுபோக்கு -க்காக தான் ஆரம்பித்தேன், அனால் எனக்கும் வாசர்கள் வந்தார்கள்... அது என்னை மேலும் எழுத வைக்க உதவியது...
நான் நினைத்தேன்.. இந்த வருட இறுதியில் தான் ௦௦௦௦10000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று!.. அது பொய்யாகி இன்றே நிறைவேறியது...
அதுவும் உங்களால் தான்!...
என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்!.....
நன்றி! நன்றி! நன்றி!....
தொடர்ந்து நல்ல படைப்புகளை தாருங்கள்...
பதிலளிநீக்குஇன்னும் வளர்ச்சிப் பெறலாம்...
வாழ்த்துக்கள்..