என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,....
நம்ம "தல" 50 வது படம் " மங்காத்தா ", அனைவரின் மத்தியில் பெரியே எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது.....
இந்த படத்தை "மே" வெளியிட முயற்சித்தார்கள்! ஆனால் முடியவில்லை, படம் ஜூன் வெளியாகும் என தெரிகிறது,
படத்தின் பாடல் வெளீயிட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர், படத்தின் தயாரிப்பளாரும், சோனி bmg நிறுவனமும்...
அதற்காக " கிரிக்கெட்டின் "தல" டோனியை அழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.....
இந்த செய்திதான் இப்ப கோலிவுட்டின் ஹாட் நியூஸ்!.............

அப்படியா சங்கதி..
பதிலளிநீக்குஅப்ப இரண்டு தலயும் ஒன்னு சேரப்போராங்க...