என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
வருகிற மே 9 தேதி, +2 ரிசல்ட் வருது ... ஏற குறையே 7 லட்சம் பேர் எழுதிருக்காங்க..
பல்வேறு சிக்கலுக்கு பிறகு அமைச்சர் அறிவிச்சார்!....
நீங்க ரிசல்ட் பாக்கும் பொது தளம் பிஸி-யாக இருக்கலாம், இதனை நீங்க தவிர்க்கலாம்,
எப்புடி...
சொல்றேன்..
ஒரே தளத்தே எல்லாரும் பார்க்கும் பொது பிஸி-யாக தான் இருக்கும்.. அதுனால பல தளங்கள் முகவரி சொல்றேன் அதுலே எது ப்ரீ-யா இருக்கோ அத பாத்துக்குங்க....................
கீழ:
JMDTAMIL-1
JMDTAMIL-2
JMDTAMIL-3
JMDTAMIL-4
JMDTAMIL-5

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக