என்னங்க சொல்றிங்க!
ஆமாங்க...
ஏப்ரல் 13 - ம் நடந்த ஓட்டு பதிவு நடை பெற்றது.... கணிப்புகளும் பல நடந்தன,மாறி மாறி இவர் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெறுவார் என கூறினர்..
ஆனால் உண்மையில் என்ன ஆயிற்று... இரு பெரும் கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுகளை அள்ளி கொண்டன சிறு, பெரு கட்சிகள்!...
குறிப்பாக, சில ஜாதி கட்சிகளும், சில மதவாத கட்சிகளும் ஓட்டை அள்ளி சென்றுள்ளது இம்முறை.....
சில வி வி ஐ பி, தொகுதிகளும் ... இம்முறை கலக்கத்தில் உள்ளன...
தென் தமிழகத்தை பொறுத்தவரை..
நாகர்கோவில்- பிஜேபி பெருவாரியன ஓட்டுகளை பிரித்துள்ளது, இத்தொகுதியின் வெற்றி வித்தியாசம் சில நுறு ஓட்டுகள் தான்...
அதே போல் :
கடையநல்லூர், இசுலாமிய கட்சியான SDPI ... ஓட்டுகளை பிரித்துள்ளது..இந்த ஓட்டு பீட்டர் அல்போன்ஸ் பெரிய பாதிப்பை உண்டாகியுள்ளது .... இதே போல் ராமநாதபுரம்,போன்ற பகுதிகளில் ஓட்டுகள் சிறு கட்சிகள் வென்றுள்ளன!...
அதே போல, மோதிரம் சின்னமும் சில வாகுகளை பெற்றுள்ளன...
இதனால் சில இடங்களில் வெற்றி வித்தியாசம் சில வாக்குகலே!...
அதே போல் தமிழக முழுவதும் சிறு கட்சிகள் கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளன!...
இளைஞர்கள் ஓட்டு எந்த கட்சிகளக்கும் பெரு வாரியாக கிடைக்கவில்லை!
இதனால் இரு பெரு கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன !....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக